உப்பு குறைவாக சாப்பிட்டால் வரும் பிரச்சினைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
உப்பு குறைவாக எடுத்துக்கொண்டால் உடலில் நீச்சத்து குறைபாடு ஏற்படும்.
உப்பு குறைவாக சாப்பிட்டால் தசைகள் பலவீனமாகி, தசைப்பிடிப்பு மற்றும் வலி ஏற்படும்.
உப்பு குறைவாக எடுத்துக் கொண்டால் இரத்த அழுத்தம் குறைந்து, low BP ஏற்படும்.
உப்பு குறைவாக சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும். இதனால் பக்கவாதம், வலிப்பு, மூளையில் அலர்ஜி ஏற்படும்.
மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் உப்பை குறைவாகவோ அல்லது அதிகமாகவோ சாப்பிடுவது நல்லதல்ல.
தயிர்ல கூட ஆபத்து இருக்கு! இவங்க சாப்பிடவே கூடாது
முழுச்சத்து கிடைக்க உலர் பழங்களை எவ்வளவு நேரம் ஊற வைக்கணும்?
குழந்தைகளுக்கு மலச்சிக்கலை வரவைக்கும் 7 உணவுகள்!!
தக்காளியை ஃப்ரிட்ஜில் வைத்தால் இவ்ளோ டேஞ்சரா??