Tamil

பனீர் அளவா சாப்பிடனும்; ரொம்ப சாப்பிட்டால் பக்க விளைவுகள்!

Tamil

செரிமான கோளாறு

லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்களுக்கு இது வாயு, வீக்கம் வயிற்று பிடிப்பு, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

Image credits: Pinterest
Tamil

எடை அதிகரிக்கும்

பனீரில் கொழுப்பு, கலோரி அதிகமாக உள்ளதால் எடையை அதிகரிக்க செய்யும்.

Image credits: Pinterest
Tamil

இதய நோய்கள்

பனீரில் நிறைவுற்ற கொழுப்புகள் அதிகமாக உள்ளதால் இதன் அதிகப்படியான நுகர்வு உடலில் கெட்ட கொழுப்பின் அளவு உயர்த்தி, இதய நோய் அபாயம் அதிகரிக்கும்.

Image credits: Pinterest
Tamil

உயர் இரத்த அழுத்தம்

கடைகளில் விற்பனையாகும் பனீரில் உப்பு அதிகமாக இருப்பதால் அதன் அதிகப்படியான நுகர்வு உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.

Image credits: freepik.com
Tamil

ஊட்டச்சத்து சமநிலையின்மை

பனீரை பிரதான உணவாக சாப்பிட்டால் மற்ற உணவுகளில் இருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவை உடலில் குறைவாகவே இருக்கும்.

Image credits: freepik
Tamil

ஒவ்வாமை

சிலருக்கு பால் ஒவ்வாமையை ஏற்படுத்தும். அத்தகையவர்கள் பனீர் சாப்பிட்டால் அரிப்பு, வீக்கம்,.தடிப்புகள் ஏற்படும்.

Image credits: Freepik
Tamil

கலப்படம் பன்னீர்

கலப்படம் பனீர் சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள், உறுப்பு சேதங்கள் ஏற்படும்.

Image credits: Freepik
Tamil

இரத்த சர்க்கரையில் தாக்கம்

பனீரில் கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதால் அதை அதிகமாக சாப்பிட்டால் சர்க்கரை நோயாளிகளின் குளுக்கோஸ் கட்டுப்பாடு பாதிக்கப்படும்.

Image credits: Freepik

மழைக்காலத்துல வெல்லம் போட்ட 'டீ' குடித்தால் அவ்வளவு நன்மைகள்!

மூளையை கோளாறாக்கும் '7' மோசமான பழக்கங்கள்

முட்டையை 'இப்படி' சாப்பிட்டால் எடை வேகமா குறையும்!

உப்பு ரொம்ப கம்மியா எடுத்துக்குறீங்களா? ஜாக்கிரதை!