மழைக்காலத்துல வெல்லம் போட்ட 'டீ' குடித்தால் அவ்வளவு நன்மைகள்!
life-style Sep 18 2025
Author: Kalai Selvi Image Credits:social media
Tamil
வெல்லம் டீ
இந்த பதிவில் மழைக்காலத்தில் சர்க்கரைக்கு பதிலாக டீயில் வெல்லம் கலந்து குடித்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
Image credits: social media
Tamil
நோய் எதிர்ப்பு சக்தி
வெல்லம் வெப்பத் தன்மையை கொண்டுள்ளதால் இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
Image credits: Getty
Tamil
எடை இழப்பு
வெல்லம் டீயில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடன்ட்கள், தாதுக்கள் உடலில் வளர்சிதை மாற்ற செயல் முறையை அதிகரித்து எடையை குறைக்க உதவும்.
Image credits: pinterest
Tamil
இரத்த சோகை
வெல்லத்தில் இருக்கும் இரும்புச்சத்து இரத்த சோகையை நீக்கும். எனவே சர்க்கரைக்கு பதிலாக தினமும் டீ யில் வெல்லம் கலந்து குடியுங்கள்.
Image credits: Getty
Tamil
செரிமானம்
வெல்லத்தில் நார்ச்சத்து உள்ளதால் அது செரிமான அமைப்பை மேம்படுத்தும். வாயு, அமிலத்தன்மை, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை நீக்கும்.
Image credits: Getty
Tamil
வெல்லம் டீ தயாரிக்கும் முறை
தண்ணீரில் ஏலக்காய், இஞ்சி, இலவங்கப்பட்டை தேயிலை சேர்த்து கொதிக்க வைக்கவும். இப்போது பால் சேர்த்து கொதிக்க வைத்து, அடுப்பை அணைத்துவிட்டு தேவையான அளவு வெல்லம் சேர்க்கவும்.