Tamil

காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் குடிக்காதீங்க; இந்த 4 பேருக்கு டேஞ்சர்

Tamil

சிறுநீரகக் கோளாறு

சிறுநீரகக் கோளாறு மற்றும் கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும். ஏனெனில் இது பிரச்சனையை மேலும் அதிகரிக்கும்.

Image credits: Getty
Tamil

அலர்ஜி உள்ளவர்கள்

காப்பர் உலோகத்திற்கு அலர்ஜி உள்ளவர்கள் காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பது நல்லது.

Image credits: social media
Tamil

கர்ப்பிணிகள்

மருத்துவர் ஆலோசனை இல்லாமல் கர்ப்பிணி பெண்கள் காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

Image credits: social media
Tamil

குழந்தைகள்

குழந்தைகளுக்கும் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் காப்பர் பாத்திரத்தில் சேமித்து வைக்கப்பட்ட தண்ணீரை கொடுக்கக் கூடாது.

Image credits: Getty
Tamil

காப்பரில் இதை வைக்காதீங்க!

எலுமிச்சை நீர், தக்காளி சாறு, புளி சாறு, வினிகர் போன்ற அதிக அமலத்தன்மை கொண்ட பொருட்களை காப்பரில் ஒருபோதும் சேமிக்க கூடாது.

Image credits: Social Media
Tamil

பால் பொருட்கள்

பால் சார்ந்த பொருட்களை ஒருபோதும் காப்பர் பாத்திரங்களில் வைக்கக்கூடாது.

Image credits: Gemini

பசும்பால் vs எருமை பால்; சுவையும், சத்தும் எதுல அதிகம்?

பனீர் அளவா சாப்பிடனும்; ரொம்ப சாப்பிட்டால் பக்க விளைவுகள்!

மழைக்காலத்துல வெல்லம் போட்ட 'டீ' குடித்தால் அவ்வளவு நன்மைகள்!

மூளையை கோளாறாக்கும் '7' மோசமான பழக்கங்கள்