இரவில் குறைந்த கலோரிகள் கொண்ட உணவுகளை சாப்பிட்டால் ஆரோக்கியமான இடை இழப்பிற்கு உதவும்.
குறைந்த கலோரி உணவுகள் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக உதவுகிறது. எனவே இரவில் சாப்பிட வேண்டிய குறைந்த கலோரி உணவுகளின் பட்டியல் இங்கே.
கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், தக்காளி, வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளை ஒன்றாக சேர்ந்து சாலட்டாக சாப்பிடுங்கள்.
ப்ரோக்கோலி காலிஃப்ளவர், பயிறு வகைகள் போன்றவற்றில் சூப் தயாரித்து குடியுங்கள்.
ஓட்ஸ், கோதுமை, குயினோவா போன்ற முழு தானியங்களில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் அவை வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும்.
இரவில் அளவாக எண்ணெயை பயன்படுத்துங்கள். முடிந்தளவிற்கு ஆவியில் வேகவைத்த உணவுகளை சாப்பிடுங்கள்.
இனிப்புகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சோடியம் அதிகம் உள்ள உணவுகள் போன்றவற்றை தவிர்க்கவும்.
இரவு தூங்குவதற்கு சுமார் 2 முதல் 3 மணி நேரத்திற்கு முன்பாக சாப்பிட வேண்டும்.
சாதாரணமா நினைக்காதீங்க! குடல் ஆரோக்கியம் மேம்பட இவை போதும்
சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கு யார் சாப்பிடக் கூடாது?
மழைநேரத்துல மட்டும் பட்டுபுடவையை 'இப்படி' வைங்க; புதுசா இருக்கும்
காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் குடிக்காதீங்க; இந்த 4 பேருக்கு டேஞ்சர்