Tamil

சாதாரணமா நினைக்காதீங்க! குடல் ஆரோக்கியம் மேம்பட இவை போதும்

Tamil

மஞ்சள் தூள்

மஞ்சள் தூள் குடலில் ஏற்படும் வீக்கம், அலர்ஜியை குறைத்து பித்தநீர் ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.

Image credits: Getty
Tamil

இஞ்சி

இஞ்சி குமட்டல், வயிறு உப்புசத்தை நீக்கவும், மந்தமான செரிமான பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கவும் அருமருந்தாக செயல்படும்.

Image credits: AI Meta
Tamil

சோம்பு

வாயு, வயிற்று உப்புசத்திற்கு சிறந்த தீர்வாக இது அமைகிறது. எனவே சாப்பிட்ட பிறகு சிறிதளவு இதை வாயில் போட்டு மெல்லுங்கள்.

Image credits: Social Media
Tamil

சீரகம்

கல்லீரல் உற்பத்தி செய்யும் பித்த நீர் சுரப்பை தூண்டவும், எரிச்சல் கொண்ட குடல்நோக்குறியை போக்கவும் இது உதவுகிறது.

Image credits: Getty
Tamil

இலவங்கப்பட்டை

இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்தவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், செரிமான ஆரோக்கியம் நன்றாக இருக்கவும் இது உதவுகிறது.

Image credits: Getty
Tamil

பூண்டு

இதில் இருக்கும் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும். மேலும் குடல் பாக்டீரியாக்களுக்கு ஃப்ரீபயாடிக்காக இது செயல்படும்.

Image credits: Meta AI
Tamil

புதினா

குடலை சிறப்பாக செயல்படுத்தவும், பிடிப்புகளை தணிக்கவும், ரிஃப்ளக்ஸ் பிரச்சனை தவிர்க்கவும் இது உதவுகிறது.

Image credits: pixabay
Tamil

கொத்தமல்லி இலை

வாயு, வயிற்று உப்புசத்தை குறைக்கும் திறன்கள் இதில் உள்ளன. இதன் நன்மைகளைப் பெற கறி, சலட்டுகளில் சேர்க்கவும்.

Image credits: Getty

சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கு யார் சாப்பிடக் கூடாது?

மழைநேரத்துல மட்டும் பட்டுபுடவையை 'இப்படி' வைங்க; புதுசா இருக்கும்

காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் குடிக்காதீங்க; இந்த 4 பேருக்கு டேஞ்சர்

பசும்பால் vs எருமை பால்; சுவையும், சத்தும் எதுல அதிகம்?