Tamil

பால்கனியில் வளர்க்கக்கூடிய 5 பழங்கள் எவை தெரியுமா?

Tamil

ஸ்ட்ராபெர்ரி

பால்கனி தோட்டத்தில் வளர்க்க கூடிய சிறந்த பழங்களில் ஒன்று தான் ஸ்ட்ராபெர்ரி. இது செடி ரொம்பவே சின்னது, அகலகமாகவும் வளராது. இதன் தொட்டி அகலமாக மட்டும் இருந்தால் போதும்.

Image credits: Getty
Tamil

ஸ்ட்ராபெர்ரியை வளர்ப்பது எப்படி?

ஸ்ட்ராபெரி விதையை வாங்கி அதை அகலமான தொட்டியில் வைத்து மண்ணில் உரம், ஊட்டச்சத்துக்கள் இருப்பதை உறுதி செய்து, தினமும் குறைந்தது 5 மணி நேரம் சூரிய ஒளியில் வைத்தால் போதும்.

Image credits: Getty
Tamil

செர்ரி தக்காளி

இதுவும் பழங்களில் ஒன்றுதான். இது விரைவாக வளரும். குறைந்த பராமரிப்பு மட்டுமே தேவை. விதைகளில் இருந்து நேரடியாக வளர்க்க முடியும்.

Image credits: Getty
Tamil

செர்ரி தக்காளி வளர்ப்பது எப்படி?

விதை அல்லது மரக்கன்று வாங்கி கோகோ பீட் நிறைந்த மண்ணில் நட வேண்டும். நல்ல உரம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஊட்டுவதை உறுதி செய்யவும். தொட்டி ஆழமாக இருப்பது உறுதி செய்து கொள்ளுங்கள்.

Image credits: Getty
Tamil

மினி பப்பாளி

இது ஆழமான மற்றும் அகலமான தொட்டியில் நன்றாக வளரும். தினமும் போதுமான அளவு சூரிய ஒளி இதற்கு தேவை.

Image credits: Pinterest
Tamil

மினி பப்பாளி வளர்ப்பது எப்படி?

இந்த செடிக்கு முழு சூரிய ஒளி, நன்கு வடிகால் வசதி உள்ள மண், குறைந்தது 14-16 அங்குள்ள ஆழமான தொட்டி மற்றும் நல்ல உரம் தேவை.

Image credits: Pinterest
Tamil

எலுமிச்சை

எலுமிச்சை மரக்கன்று ஒன்றே வாங்கி அதை சுமார் 12 அங்குள்ள ஆழமுள்ள தொட்டியில் இந்த செடியை நடவும்.

Image credits: Pinterest
Tamil

எலுமிச்சை வளர்ப்பது எப்படி?

இதற்கு அதிக கவனிப்பு மற்றும் வழக்கமான சீரமைப்பு தேவை. ஏனெனில் இலைகள் எலுமிச்சை பழங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ளும்.

Image credits: Pinterest
Tamil

டிராகன் பழம்

பால்கனியில் வளர்க்கக்கூடிய அற்புதமான பழம் இது. குறைந்தபட்சம் 6 மணி நேரம் சூரிய ஒளி தேவை. இது செங்குத்தாக வளரும். சிறிய இடங்களுக்கு நல்லது.

Image credits: Social media
Tamil

டிராகன் பழம் வளர்ப்பது எப்படி?

இந்த பழத்தின் விதை மற்றும் மரக்கன்று நன்றாக வளரும். ஆனால் விதை வளர நீண்ட நேரம் எடுக்கும். கரிம உரம் மாதத்திற்கு 1 முறை, 6+ மணி நேரம் சூரிய ஒளியில் வைக்கவும்.

Image credits: Social media

சத்குருவிடம் கற்க வேண்டிய 10 தியானக் குறிப்புகள்

நல்ல தர்பூசணியை பார்த்து வாங்குவது எப்படி?

பிசியான தாய்மார்களுக்கு பயனுள்ள 7 சுய பராமரிப்பு டிப்ஸ்..!

பாம்பு செடியை ஏன் கட்டாயம் வீட்டில் வைக்க வேண்டும்?