உங்களது உடலை கருவியாக பயன்படுத்த கற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் அதுதான் உலகத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் அற்புதமான கருவி என்கிறார் சத்குரு.
அதிகாலை 3.30 மணி முதல் 5.30 மணிக்குள் தியானம் செய்ய சிறந்த நேரமாகும். ஏனெனில் இந்நேரத்தில் தான் சுற்றுச்சூழலுடன் உங்களது உடல், மனம் இயற்கையாகவே இணைந்து செயல்படும்.
தியானத்தின் போது எண்ணங்கள், மனதை கட்டுப்படுத்த முயற்சிப்பதற்கு பதிலாக, பற்றுதல் இல்லாமல் எண்ணங்களை பார்த்துக் கொள்ளுங்கள். காலப்போக்கில் மனம் அமைதியடையும்.
அன்பு, அமைதி, ஆரோக்கியம் மற்றும் வெற்றி ஆகிய நான்கு அம்சங்களில் மனம் கவனம் செலுத்துகின்றன. மன ஆற்றல் ஒருவரது வாழ்க்கை அனுபவங்களை வடிவமைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.
இதை சத்குரு அறிமுகப்படுத்தினார். இந்த தியானமானது தனிநபர்கள் தங்களது உள்ளத்துடன் இணைக்க உதவுகிறது. ஒரு நாளைக்கு 12 நிமிடங்கள் மட்டுமே இதை செய்ய ஆகும்.
நீங்கள் சுவாசிப்பதில் கவனம் செலுத்துவதன் மூலம் நீங்கள் சுய விழிப்புணர்வு பெற்று உள் சமநிலையை, மன அமைதியை அடைய முடியும்.
தியானம் மனதைப் பற்றியது மட்டுமல்ல, உடலில் இருந்தும் தொடங்கும் என்கிறார் சத்குரு. உடல் ஆறுதலில் இல்லாவிட்டால் மனம் அமைதியில் நிலைத்திருக்க முடியாது.
தியானம் மிகவும் பயனுள்ள நுட்பங்களில் ஒன்றாகும். இது உங்களது மனதையும், உடலையும் முழுமையாக உணர்ந்தும்.
தியானம் என்பது உங்களது எண்ணங்களுக்குள் மூழ்கி அவற்றைப் பற்றி சிந்திப்பதாககும் என்கிறார் சத்துகுரு.
தியானம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் உள் நல்வாழ்வின் அறிவியலை வழங்குவதாகும் என்கிறார் சத்குரு.
தியானம் ஒரு சக்தி வாய்ந்த நுட்பம் என்பதால், அது மற்றவர்களிடமிருந்து உங்களை சிறந்தவராக காட்டும் என்கிறார் சத்குரு.