Tamil

பிசியான தாய்மார்களுக்கு பயனுள்ள 7 சுய பராமரிப்பு டிப்ஸ்..!

Tamil

உடல் ஆரோக்கியத்தில் கவனம்

குழந்தை பிறந்த பிறகு ஒவ்வொரு தாயும் தங்களது உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். எனவே இதற்கு யோகா, உடற்பயிற்சி, தியானம் போன்ற செயல்களில் ஈடுபடுங்கள்.

Image credits: social media
Tamil

மன ஆரோக்கியம் அவசியம்

குழந்தை பராமரிப்பில் உடல் ஆரோக்கியத்துடன் மன ஆரோக்கியமும் ரொம்பவே முக்கியம். எனவே, மனம் அமைதியடைய மன அழுத்த பயிற்சி செய்யுங்கள்.

Image credits: unsplash
Tamil

ஓய்வு தேவை

நீங்கள் அவ்வப்போது ஓய்வு எடுப்பது தவறல்ல. இதற்கு பார்ல, ஸ்பா அல்லது வேறு எங்காவது சென்று ஓய்வு எடுக்கலாம்.

Image credits: unsplash
Tamil

நண்பர்களுடன் நேரத்தை செலவிடு!

வெளியே சென்று நண்பர்களை சந்திப்பதன் மூலம் மன மகிழ்ச்சி அதிகரிக்கும். இதனால் நீங்கள் நன்றாக உணருவீர்கள்.

Image credits: unsplash
Tamil

விரும்பும் செயல்களை செய்!

நடனம், சமையல், ஓவியம் வரைதல், பாடல் கேட்பது போன்ற உங்களுக்கு பிடித்த விஷயங்களில் ஈடுபடுங்கள். இதனால் மனம் அமைதியாகும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

Image credits: unsplash
Tamil

பிடித்து நிகழ்ச்சியை பார்!

உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சியை பாருங்கள், பாடல்களை கேளுங்கள். இந்த சூழ்நிலையில், குழந்தையை கவனித்துக் கொள்ளுமாறு உங்கள் துணையிடம் கேட்கலாம்.

Image credits: Social Media
Tamil

குழந்தையை கவனிக்க சலிக்காதே!

குழந்தையை கவனித்துக் கொள்வதை பற்றி சலிப்படையாதீர்கள் அல்லது தயங்காதீர்கள். ஏனென்றால் நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் உங்கள் குழந்தை மற்றும் குடும்ப மகிழ்ச்சியாக இருக்கும்.

Image credits: Social Media

பாம்பு செடியை ஏன் கட்டாயம் வீட்டில் வைக்க வேண்டும்?

புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க இதோ 7 சூப்பர் வழிகள்

அவகேடோ பழத்தை இவர்கள் சாப்பிட்டால் டேஞ்சர்..!

திருமணத்திற்கு பின் ஒல்லியாக இருக்க உதவும் சிம்பிள் டிப்ஸ்..!