Tamil

அவகேடோ பழத்தை இவர்கள் சாப்பிட்டால் டேஞ்சர்..!

Tamil

ஒவ்வாமை இருப்பவர்கள்

ஏற்கனவே ஒவ்வாமை பிரச்சினை உள்ளவர்கள் அவகேடோ பழத்தை சாப்பிட்டால் அரிப்பு, வீக்கம் மற்றும் சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும்.

Image credits: social media
Tamil

கர்ப்பிணி பெண்கள்

அவகேடோவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருந்தாலும், கர்ப்பிணி பெண்கள் அதை சாப்பிடும் முன் மருத்துவரை அணுக வேண்டும்.

Image credits: adobe stock
Tamil

வயிற்று பிரச்சனை உள்ளவர்கள்

அவகேடோ சாப்பிட்ட பிறகு வயிற்று உப்புசம், வாயு, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனை ஏற்பட்டால் அதை சாப்பிட வேண்டாம்.

Image credits: Getty
Tamil

கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள்

அவகேடோவில் கல்லீரல் சேதத்தை ஏற்படுத்தும் சில எண்ணெய்கள் உள்ளதால், கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் அதை சாப்பிடக்கூடாது.

Image credits: Getty
Tamil

எடையை குறைக்க நினைப்பவர்கள்

அவகேடோவில் அதிக கொழுப்பு உள்ளதால் எடையை குறைக்க நினைப்பவர்கள் அதை சாப்பிட வேண்டாம். மீறினால் எடை அதிகரிக்கும்.

Image credits: pinterest
Tamil

மருந்துகள் சாப்பிடுபவர்கள்

நீங்கள் ஏதேனும் உடல்நிலை பிரச்சினைகளுக்கு மருந்து எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால் மருத்துவரிடம் ஆலோசனை கேட்காமல் அவகேடோ பழத்தை சாப்பிட வேண்டாம்.

Image credits: Freepik
Tamil

குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?

குழந்தைகளுக்கு செரிமான அமைப்பு மென்மையாக இருக்கும். எனவே குழந்தைக்கு அவகேடோ கொடுக்கும் முன் நிச்சயமாக மருத்துவரிடம் ஆலோசனை கேட்கவும்.

Image credits: Getty

திருமணத்திற்கு பின் ஒல்லியாக இருக்க உதவும் சிம்பிள் டிப்ஸ்..!

கோடையில் ஏன் கருப்பு ஆடைகளை அணியக்கூடாது?

மூக்கில் உள்ள கண்ணாடி மார்க் மறைய சிம்பிள் டிப்ஸ்!!

உலகின் மிகச்சிறிய ஐந்து உயிரினங்கள் இவைதான்