Tamil

மூக்கில் உள்ள கண்ணாடி மார்க் மறைய சிம்பிள் டிப்ஸ்!!

Tamil

ஆரஞ்சு தோல் பவுடர்

ஆரஞ்சு தோலை உலர வைத்து பொடியாக்கி, தண்ணீரில் கலந்து பேஸ்ட் போலாக்கி அதை ஸ்பெக்ஸ் மார்க்ஸ் மீது தடவி வந்தால் விரைவில் மறையும்.

Image credits: Getty
Tamil

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை உருளைக்கிழங்கு அல்லது தக்காளி சாறுடன் கலந்து பயன்படுத்தவும். அதில் இருக்கும் குளிர்ச்சியான பண்புகள் ஸ்பெக்ஸ் மார்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க உதவும்.

Image credits: Getty
Tamil

கற்றாழை ஜெல் பயன்பாடு

இரவு தூங்கும் முன் புதிய கற்றாலையில் இருந்து ஜெல்லை எடுத்து அதை ஸ்பெக்ஸ் மார்க் மீது தடவி வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

Image credits: Pinterest
Tamil

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை அரைத்து அதனுடன் ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்ட் போலாக்கி அதை ஸ்பெக்ஸ் மார்க் மீது தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். 

Image credits: Pinterest
Tamil

புதினா மற்றும் எலுமிச்சை சாறு

சிறிதளவு புதினா இலைகளை கையால் நசுக்கி அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து ஸ்பெக்ஸ் மார்க் மீது தடவ வேண்டும். அவற்றில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றம் பண்புகள் தடத்தை குறைக்க உதவும்.

Image credits: pinterest
Tamil

ஆப்பிள் சைடர் வினிகர் நல்லது

தண்ணீரில் சிறிதளவு ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து பருத்தி உருண்டையை பயன்படுத்தி ஸ்பெக்ஸ் மார்க் மீது தடவ வேண்டும். அதில் இருக்கும் அமில பண்புகள் தடத்தை குறைக்க உதவும்.

Image credits: Freepik

உலகின் மிகச்சிறிய ஐந்து உயிரினங்கள் இவைதான்

அடிக்கடி அழுவதால் கண்களுக்கு ஆபத்தா?

பல்லியால் வீட்டில் தொல்லையா? குறைக்க 7 எளிய வழிகள் இதோ!

குதிகால் வெடிப்புக்கு இதுவும் காரணமா? கவனமா இருங்க!