Tamil

குதிகால் வெடிப்புக்கு இதுவும் காரணமா? கவனமா இருங்க!

Tamil

குதிகாலில் ஈரப்பதம் இல்லாமை

கோடையில் குதிகால் தோல் ஈரம் இல்லாமல் மிகவும் வறண்டு இருந்தால் குதிகால் வெடிப்பு வர வாய்ப்புள்ளது.

Image credits: pinterest
Tamil

வெறுங்காலுடன் நடப்பது

கோடையில் வெறும் காலுடன் நடந்தால் குதிகாலில் தூசி, அழுக்குகள் குவிந்து வெடிப்பை ஏற்படுத்தும்.

Image credits: Getty
Tamil

குதிகால் வியர்வை

பாதத்தில் ஏற்படும் வியர்வையால் அழுக்கு படிந்து குதிகால் விரிசல் பிரச்சனையை ஏற்படுத்தும்.

Image credits: Freepik
Tamil

உடலில் வைட்டமின்கள் இல்லாமை

கோடையில் உடலில் வைட்டமின் சி, ஈ உள்ளிட்ட சில வைட்டமின்களின் குறைபாடு ஏற்பட்டால் குதிகால் வெடிப்பு பிரச்சனை வரும்.

Image credits: freepik
Tamil

தவறான அளவில் காலணிகள் அணிவது

கால்களுக்கு ஏற்ப காலணிகளை அணியாமல் இருந்தால் வியர்வை, தூசிகள் பாதங்களில் படிந்து, குதிகால் விரிசல் பிரச்சனையை ஏற்படுத்தும்.

Image credits: Getty
Tamil

உடலில் நீர்ச்சத்து இல்லாதது

கோடைகாலத்தில் குறைவான தண்ணீர் குடித்தால் உடலில் நீர்ச்சத்து இல்லாமல் இருக்கும். இதனால் குதிகால் வெடிப்பு பிரச்சினை வரும்.

Image credits: Getty
Tamil

கணுக்கால் அழுத்தம்

கணுக்காலில் அதிக அழுத்தம் ஏற்பட்டால், குதிகால் வெடிப்பு பிரச்சனைக்கு வழிவகுக்கும்.

Image credits: pinterest

குழந்தைகளின் எலும்பு ஆரோக்கியத்திற்கு சூப்பர் ட்ரிங்க்ஸ்!!

அரிசி காலாவதி ஆகுமா? எவ்வளவு நாட்கள் பயன்படுத்தனும் தெரியுமா? 

கீல்வாத வலியைக் குறைக்க உதவும் உணவுகள் என்னென்ன?

கோபத்தை '1' நிமிடத்தில் குறைக்கும் 6 விஷயங்கள்