குழந்தைகளின் எலும்பு ஆரோக்கியத்திற்கு சூப்பர் ட்ரிங்க்ஸ்!!
life-style May 08 2025
Author: Kalai Selvi Image Credits:freepik
Tamil
பால்
பாலில் வைட்டமின் டி மற்றும் கால்சியம் நிறைந்துள்ளன. இதை குடிப்பதன் மூலம் குழந்தைகளின் எலும்பு வலுவாகும்.
Image credits: social media
Tamil
பாதாம் பால்
பாதாம் பால் கால்சியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வெறும் பால் குடிக்க விரும்பாத குழந்தைகளுக்கு பாதாம் பால் சிறந்த தேர்வாக இருக்கும்.
Image credits: Getty
Tamil
ஓட்ஸ் பால்
ஓட்ஸ் பாலில் நிறைந்துள்ள வைட்டமின் டி மற்றும் கால்சியம் குழந்தைகளின் எலும்புகளை வலுவாக உதவுகிறது. வெறும் பால் குடிக்க விரும்பாத குழந்தைகளுக்கு ஓட்ஸ் பால் கொடுங்கள்.
Image credits: Getty
Tamil
ஆரஞ்சு ஜூஸ்
ஆரஞ்சு ஜூஸில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது குழந்தைகளின் எலும்புகளை வலுப்படுத்த பெரிதும் உதவும்.
Image credits: Getty
Tamil
கிரேப்ஸ் ஜூஸ்
திராட்சை பழத்தில் வைட்டமின் சி மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை குழந்தைகளின் எலும்புகளை வலுவாக்க உதவும்.
Image credits: Getty
Tamil
தயிர்
தயிரில் கால்சியம் மற்றும் புரோ பயாடிக்குகள் நிறைந்துள்ளன இது குழந்தைகளின் எலும்புகளை வலுப்படுத்தும் மற்றும் சிறந்த செரிமானத்தை ஊக்குவிக்கும்