Tamil

கோபத்தை '1' நிமிடத்தில் குறைக்கும் 6 விஷயங்கள்

Tamil

ஆழ்ந்த சுவாசம்

நீங்கள் கோபமாக இருக்கும்போது உடனடியாக மூச்சை மூக்கு வழியாக உள்ளிழுத்து, வாய் வழியாக மெதுவாக வெளியேவிடுங்கள். இதனால் மூளைக்கு ஆக்ஸிஜனை வழங்கி கோபத்தைத் தணிக்கும்.

Image credits: Getty
Tamil

குளிர்ந்து நீரை குடியுங்கள்

கோபப்படும்போது ஒரு கிளாஸ் குளிர்ந்த நீர் குடியுங்கள். ஜில் வாட்டர் உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்தும், மனதை அமைதிப்படுத்தும்.

Image credits: iSTOCK
Tamil

2 அமைதியாக இரு!

கோபத்தில் பேசப்படும் வார்த்தை உறவை முறித்திவிடும். எனவே 2 நிமிடங்கள் அமைதியாக இருங்கள். மௌனம் மனதை அமைதிப்படுத்தும்.

Image credits: Getty
Tamil

இடத்தை மாற்று

கோபப்படும் இடத்தில் இருக்காமல் வேறு இடத்திற்கு செல்லுங்கள். உதாரணமாக வெளியில் நடந்து செல்லுங்கள்.

Image credits: freepik
Tamil

மொபைல் போனை பார்க்கவும்

கோபத்தைத் தணிக்க உங்களது மொபைல் போனில் வேடிக்கையான வீடியோக்களைப் பாருங்கள். இதனால் மனம் அமைதியாகும், கோபம் தணியும்.

Image credits: FREEPIK
Tamil

உங்களிடம் பேசுங்கள்

கோபப்படும்போது கண்ணாடியில் உங்களுடன் நீங்களே பேசி, கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.

Image credits: Pinterest

திருமணத்திற்கு பிறகு மார்பகங்கள்  பெரியதாகுமா? உண்மை என்ன?

உங்க டீனேஜ் பிள்ளையிடம் நெருக்கமா பழக பெஸ்ட் ஐடியாக்கள்!!

போலி குங்குமத்தை எப்படி கண்டுபிடிப்பது? சூப்பர் ட்ரிக்!

மார்பகங்கள் தொய்வடைவதைத் தடுக்க 7 வழிகள்