Tamil

மார்பகங்கள் தொய்வடைவதைத் தடுக்க 5 வழிகள்

Tamil

தொங்கும் மார்பகங்கள்

பாலூட்டும் பெண்களுக்கு மார்பகங்கள் தொய்வடைவது பொதுவானது. மேலும் சில ஹார்மோன் சமநிலையின்மை காரணத்தினாலும் இது நிகழும். இதை தடுக்க சில குறிப்புகள் இங்கே.

Image credits: pexels
Tamil

சரியான பிரா அணியுங்கள்

உங்களது மார்பக அளவுக்கு ஏற்ப சரியான பிரா அணியுங்கள். இதனால் மார்பகங்களில் ஏற்படும் அதிகப்படியான அழுத்தம் தடுக்கப்படும் மற்றும் வடிவத்தை பராமரிக்க உதவும்.

Image credits: instagram
Tamil

ஆரோக்கியமான எடை

உங்களது எடை அதிகரிக்க அதிகரிக்க மார்பகங்களில் கொழுப்புத் திசுக்கள் சேரும். எனவே ஆரோக்கியமான எடையை பராமரியுங்கள்.

Image credits: pinterest
Tamil

மசாஜ் செய்யுங்கள்

குளிக்கும்போது மார்பகங்களை மசாஜ் செய்வது ரொம்பவே முக்கியம். இதனால் ரத்த ஓட்டம் மேம்படுத்தப்படும்.

Image credits: Freepik
Tamil

புகைப்பிடிக்காதே!

புகை பிடித்தால் சருமம் வயதான செயல்முறையை துரிதப்படுத்தும். இதனால் மார்பகம், சரும திசுக்களில் உறுதியை இழக்க செய்யும்.

Image credits: unsplash
Tamil

புஷ்-அப் செய்யுங்கள்

தசைகளை வலுப்படுத்த, மார்பகங்கள் தொய்வடைவதைத் தடுக்க தினமும் புஷ்-அப் செய்யுங்கள்.

Image credits: Instagram
Tamil

ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள்

புரதம், கார்போஹைட்ரேட்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். அவை உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும்.

Image credits: Getty

புதிய ஆடைகளை துவைக்காமல் ஏன் அணியக்கூடாது?

வெற்றியை தடை செய்யும் 3 குணங்கள்- சாணக்கியர் அறிவுரை

இலவங்கப்பட்டை பாலில் போட்டு குடித்தால் இப்படியொரு நன்மையா?

உங்க மருமகனுக்கும் ஷாருக்கான் நகைகள் போன்று பரிசளிக்கலாம்!!