Tamil

வெற்றியை தடை செய்யும் 3 குணங்கள்- சாணக்கியர் அறிவுரை

Tamil

சாணக்கியர் நீதி

சாணக்கியர் வாழ்க்கை தொடர்பான பல முக்கிய விஷயங்களை கூறியுள்ளார். அவரது கொள்கைகள் இன்று கூட பல மக்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்குகின்றன.

Image credits: Getty
Tamil

நம்மிடம் இருக்கும் 3 எதிரிகள்

சாணக்கியர் கூற்றுப்படி, நம் ஒவ்வொருவரிடமும் 3 பெரிய எதிரிகள் இருக்கின்றன. அவை என்ன, அதை தவிர்ப்பது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

Image credits: adobe stock
Tamil

பேராசை

ஒருவரை குருடராக்கும், தவறான முடிவை எடுக்க வழிவகுக்கும். அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசையில் தவறான பாதையில் செல்ல தூண்டும். இந்த குணம் நல்லதல்ல.

Image credits: Getty
Tamil

பேராசையை தவிர்ப்பது எப்படி?

இருப்பதைக் கண்டு திருப்தியடைய கற்றுக் கொள்ளுங்கள். ஒழுக்கத்துடனும் நேர்மையுடனும் சம்பாதிக்கும் பணம் மட்டுமே உண்மையான மகிழ்ச்சி தரும் என்று சாணக்கியர் சொல்லுகிறார்.

Image credits: Getty
Tamil

மூடநம்பிக்கை

சாணக்கியர் கூற்றுப்படி, மூடநம்பிக்கை ஒருவரை உண்மையில் இருந்த விலக்கி வைக்கும், புரிதல் இல்லாமல் எதையும் நம்பினால் தவறான முடிவுகளை எடுக்க வழிவகுக்கும்.

Image credits: Getty
Tamil

மூடநம்பிக்கையை தவிர்ப்பது எப்படி?

எதையும் கண்மூடித்தனமாக நம்பாதே. யாரையும் முழுமையாக நம்பாதீர்கள். எதையும் ஏற்றுக்கொள்ளும் முன் அதன் உண்மை தன்மையை சரிபார்க்கவும்.

Image credits: Getty
Tamil

கோபம்

கோபத்தில் எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் தவறாகிவிடும் என்கிறார் சாணக்கியர். கோபம் உறவுகளை கொடுத்து விடும், வாழ்க்கையில் அமைதியின்மையை ஏற்படுத்தும்.

Image credits: Getty
Tamil

கோபத்தை தவிர்ப்பது எப்படி?

கோபப்படுவதற்கு பதிலாக அமைதியாக இருங்கள். நிலைமையை பற்றி அமைதியாக யோசித்து பிறகு புத்திசாலித்தனமாக பதில் சொல்லுங்கள்.

Image credits: Getty
Tamil

சாணக்கியர் சொல்வது என்ன?

பேராசை, மூடநம்பிக்கை, கோபம் இவை மூன்றும் தான் மனிதனின் மிகப்பெரிய எதிரி. இவற்றை கட்டுப்படுத்தினால் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், வெற்றிக்கரமாகவும் மாறிவிடும்.

Image credits: social media

இலவங்கப்பட்டை பாலில் போட்டு குடித்தால் இப்படியொரு நன்மையா?

உங்க மருமகனுக்கும் ஷாருக்கான் நகைகள் போன்று பரிசளிக்கலாம்!!

சுடிதாருக்கு புது அழகு சேர்க்கும் பஃப் ஸ்லீவ்ஸ்!!

கர்ப்பிணிகள் சன்ஸ்கிரீன்  பயன்படுத்தலாமா..?