Tamil

போலி குங்குமத்தை எப்படி கண்டுபிடிப்பது? சூப்பர் ட்ரிக்!

Tamil

குங்குமத்தின் நிறம்

உண்மையான குங்குமத்தின் நிறமானது பிரகாசமான சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். போலி குங்குமத்தின் நிறமோ மங்கலாக இருக்கும்.

Image credits: social media
Tamil

குங்குமத்தின் வாசனை

உண்மையான குங்குமத்தின் வாசனை தனித்துவமான, மென்மையாக இருக்கும். போலியான குங்குமத்தின் வாசனையோ வலுவான அல்லது செயற்கையாக இருக்கும்.

Image credits: instagram
Tamil

குங்குமத்தின் சுவை

உண்மையான குங்குமத்தின் சுவையானது சற்று புளிப்பு மற்றும் கசப்பாக இருக்கும். போலி குங்குமத்தின் சுவையோ இனிப்பாக இருக்கும்.

Image credits: social media
Tamil

தண்ணீரில் சோதனை

சிறிதளவு குங்குமத்தை தண்ணீரில் கரைத்துப்பாருங்கள். உண்மையான குங்குமம் மெதுவாக கரைந்து, தண்ணீர் இளஞ்சிவப்பாக மாறும். போலியானதோ விரைவாக கரைந்து தண்ணீர் மங்கலான நேரத்தில் இருக்கும்.

Image credits: pinterest
Tamil

உண்மையான குங்குமம்

உண்மையான குங்குமம் ஆனது பளபளக்காமல் மங்கள் ஆன தோற்றத்துடன் இருக்க வேண்டும்.

Image credits: instagram
Tamil

கையில் தேய்த்து பார்க்கவும்

குங்குமத்தை கையில் தேய்த்து பாருங்கள். பறந்து போனால் உண்மையானது. கையில் ஒட்டிக்கொண்டால் அது போலியானது.

Image credits: instagram
Tamil

தொற்று ஏற்படும்

போலியான குங்குமத்தை பயன்படுத்தினால் தொற்று காரணமாக பருக்கள், அரிப்பு பிரச்சனை ஏற்படும்.

Image credits: social media

மார்பகங்கள் தொய்வடைவதைத் தடுக்க 7 வழிகள்

புதிய ஆடைகளை துவைக்காமல் ஏன் அணியக்கூடாது?

வெற்றியை தடை செய்யும் 3 குணங்கள்- சாணக்கியர் அறிவுரை

இலவங்கப்பட்டை பாலில் போட்டு குடித்தால் இப்படியொரு நன்மையா?