Tamil

அடிக்கடி அழுவதால் கண்களுக்கு ஆபத்தா?

Tamil

அதிகமாக அழுவதன் பாதிப்பு

அதிகமாக அழுதால் கண்களில் வீக்கம், கண்களில் ஒட்டும் திசுக்களில் அழுத்தம் ஏற்படும், கண் இமைகள் சுற்றி உள்ள தோல் வீங்கும் மற்றும் முகம் சோர்வாக இருக்கும்.

Image credits: google
Tamil

கண்களில் எரிச்சல் மற்றும் அரிப்பு

அடிக்கடி அழுதல் கண்களில் எரிச்சல் அரிப்பு ஏற்படும். மேலும் கண்ணீரில் இருக்கும் உப்பு கண்ணில் உள்ள ஈரப்பதத்தை நீக்கிவிட்டு, வறட்சியை ஏற்படுத்தும்.

Image credits: google
Tamil

கருவளையம் உருவாகும்

அடிக்கடி அழுதல் கண்களுக்கு கீழே கருவளையங்கள் உருவாகும். மன அழுத்தம், தூக்கமின்மை போன்றவை கண் ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கும்.

Image credits: google
Tamil

கண் சிவத்தல்

அதிகமாக அழுதால் கண்கள் சிவந்துவிடும். அதுபோல ரத்த நாளங்கள் விரிவடைந்து, கண்கள் வீங்கி, எறியத் தொடங்கும். மேலும் பார்வை மங்கலாகும். நாள் முழுவதும் சோர்வாக உணர்வீர்கள்.

Image credits: google
Tamil

கண்கள் வறட்சியாகும்

அதிகமாக அழுதால் கண்களில் இருக்கும் இயற்கையான ஈரப்பதம் சீர்குலைந்து வறட்சி மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும்.

Image credits: google
Tamil

கண்களின் ஜவ்வு பாதிக்கப்படும்

உணர்ச்சி ரீதியாக அழும்போது மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலை அதிகரிக்கும். இதனால் கண்களின் ஜவ்வு பாதிக்கப்பட்டு வீக்கத்தை ஏற்படுத்தும்.

Image credits: google
Tamil

சுருக்கங்கள் தோன்றும்

அதிகமாக அழுது கொண்டிருந்தால் கண்களை சுற்றி உள்ள தோலானது மெல்லியதாகிவிடும். இதனால் சுருக்கங்கள் மற்றும் வயதான அறிகுறி தோன்ற ஆரம்பிக்கும்.

Image credits: google

பல்லியால் வீட்டில் தொல்லையா? குறைக்க 7 எளிய வழிகள் இதோ!

குதிகால் வெடிப்புக்கு இதுவும் காரணமா? கவனமா இருங்க!

குழந்தைகளின் எலும்பு ஆரோக்கியத்திற்கு சூப்பர் ட்ரிங்க்ஸ்!!

அரிசி காலாவதி ஆகுமா? எவ்வளவு நாட்கள் பயன்படுத்தனும் தெரியுமா?