புதுமண தம்பதிய விருந்து வீட்டிற்கு செல்லும் போது எதையும் மறுக்காமல், அளவோடு சாப்பிடுங்கள். இதனால் அதிகமாக சாப்பிடுவது குறித்து நீங்கள் குற்ற உணர்ச்சியாக மாட்டீர்கள்.
கொழுப்பு சத்து நிறைந்த மற்றும் வறுத்த உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக, புதிய பழங்கள் காய்கறிகளை வாங்கி சாப்பிடுங்கள்.
வாக்கிங், ரன்னிங் போன்ற ஏதாவது ஒரு சிறிய உடற்பயிற்சியை சிறிது நேரம் செய்யுங்கள். இது உடலை பராமரிக்க உதவும்.
சூப், சாலட், பருப்பு, சாதம் போன்ற உணவுகளை சாப்பிடுங்கள். இவை உங்களை ஆரோக்கியமாக நிரப்பும்.
சர்க்கரை மற்றும் இனிப்பு உணவுகளை குறைவாக சாப்பிடுங்கள். இது கலோரி உட்கொள்ளலை கட்டுக்குள் வைக்க உதவும்.
ஒருநாளை 20-22 முத்தம் கொடுப்பதன் மூலம் 1-2 கலோரிகள் எரிக்கப்படுகின்றன தெரியுமா? இது கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை.
ஸ்மூத்திகள், மில்க் ஷேக் அல்லது செயற்கை பானங்களுக்கு பதிலாக, புதிய பழச்சாறுகள், சர்க்கரை இல்லாத பானங்கள், எலுமிச்சை சாறு போன்றவற்றை குடிக்கலாம்.
ஒரு நாளைக்கு போதுமான அளவு தண்ணீர் குடித்தால் உடலில் இருந்து நச்சுக்கள் வெளியேற்றப்படும். அதுபோல சாப்பிடும் முன் 1 கிளாஸ் தண்ணீர் குடித்தால் அதிகம் சாப்பிடுவது தடுக்கப்படும்.