life-style

சிலிண்டரில் கசிவு

வீட்டில் திடீரென சிலிண்டர் கசிவு ஏற்பட்டால் அந்த சூழ்நிலையை எப்படி கையாளவேண்டும். உடனடியாக செய்ய வேண்டியது என்ன? முழுவிவரம் உள்ளே..  

Image credits: Getty

கசிவு ஏற்பட்டால்

கேஸ் வெளியேறும் வாசனை வந்தால், வீட்டின் கதவுகள், ஜன்னல்களைத் திறந்து வைக்கவும். மின் விசிறியை ஆப் செய்யவும். 

Image credits: Getty

தவறு

சிலர் சமைத்த பிறகு கேஸ் அடுப்பை அணைப்பார்கள். ஆனால் சிலிண்டர் ரெகுலேட்டரை அணைக்கவே மாட்டார்கள். இது தவறு. இரண்டையும் செய்ய வேண்டும். 

Image credits: Getty

சுவிட்ச்

எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்படும்போது எந்த சுவிச்சையும் போட கூடாது. எலக்ட்ரானிக் பொருள்கள் எல்லாம் ஆப் மோடில் தான் இருக்க வேண்டும். 

Image credits: Getty

ரெகுலேட்டர்

சிலிண்டர் ரெகுலேட்டர், பர்னர் குழிகளை உடனே மூடி வையுங்கள்.

Image credits: Getty

கவனம்

பூஜை அறையில் ஊதுவத்தி, விளக்கு போன்ற பொருட்களை அணைத்து வையுங்கள். குழந்தைகளை வீட்டில் இருந்து வெளியேற்றுங்கள். 

Image credits: Getty

அருகில் வைக்காதீங்க!

தீப்பெட்டி, லைட்டர், எண்ணெய் ஆகிய பொருட்களை சிலிண்டரை சுற்றி வைக்கக்கூடாது. தீ விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது.

Image credits: Getty

விநோகஸ்தர்

சிலிண்டர் கசிவு ஏற்பட்டதும் விநியோகஸ்தருக்கு தகவல் அளித்து அவர்களை வரவழைக்க வேண்டும். 

Image credits: Getty

பராமரிப்பு

சிலிண்டர், ரெகுலேட்டரை அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கேஸ் ஸ்டவ்வையும் சரிபார்க்கவும். 

 

Image credits: Getty
Find Next One