life-style
சென்னையில் உள்ள 5 கடற்கரைகள் சுற்றுலா பயணிகளிடையே மிகவும் பிரபலமானவை. அதிலும் இங்குள்ள 'ஒளிரும் கடற்கரை' கட்டாயம் பார்க்க வேண்டியது.
மகாபலிபுரம் பீச் சென்னைக்கு வெளியே 58 கிமீ தொலைவில் உள்ளது. இங்குள்ள கலங்கரை விளக்கம், 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டு நினைவுச்சின்னங்கள் பிரபலமானது.
உலகின் இரண்டாவது நீளமான கடற்கரை (12 கிமீ) சென்னை மெரினா கடற்கரை. இங்கு மாலை வேளை இங்கு சென்றால் திருவிழா போல கூட்டம் காணப்படும்.
எலியட்ஸ் பீச் அல்லது பெசன்ட் நகர் பீச் என்பது சென்னையின் நகர்ப்புற கடற்கரை. மாலை நேரத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து காணப்படும்.
சென்னைக்கு வடக்கே அமைந்துள்ளது காசிமேடு கடற்கரை (N4 beach). இது சென்னையின் முக்கிய மீன்பிடித் தளங்களில் ஒன்றாகும்.
இந்த கடற்கரை 2019இல் ஒளிரும் கடற்கரையாக அறியபட்டது. இதுவே சென்னையில் உள்ள ஒரே ஒளிரும் கடற்கரை.
இந்திய "நீலக் கொடி" கடற்கரைகளில் ஒன்றான கோவளம் பீச், நீர் விளையாட்டுக்களுக்கு பிரபலமானது. சென்னைக்கு தெற்கே 40 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
வால்நட்டில் உள்ள நன்மைகள்!!
குடும்பத்தோட டூர் போக போறீங்களா.!! இந்த 10 இடத்தை மிஸ் பண்ணிடாதீங்க
சுக்கின் அற்புத நன்மைகள்!
கோடையில் ஐஸ்க்ரீம் சாப்பிடுபவரா? அதன் நன்மைகள் தெரியுமா?