life-style

ஐஸ்க்ரீம் அற்புத நன்மைகள்

கோடைகாலத்தில் ஐஸ்க்ரீம் சாப்பிடுவது நல்லதல்ல என்பார்கள். ஆனால் ஐஸ்க்ரீம் உடலுக்கும், மனதுக்கும் நன்மை தரும். 

ஐஸ்க்ரீம் ஊட்டச்சத்து

ஐஸ்க்ரீமில் வைட்டமின் டி, வைட்டமின் ஏ, கால்சியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. 

ஐஸ்க்ரீம் பிளேவர்

ஒவ்வொரு பிளேவர் ஐஸ்க்ரீம்களும் ஒவ்வொரு மாதிரியான நன்மைகளை கொண்டது.  

வெண்ணிலாவும் சாக்லேட்டும்

டார்க் சாக்லேட் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கொண்டது. வெண்ணிலா பிளேவரில் பொட்டாசியம் காணப்படுகிறது. 

ஐஸ்க்ரீம் நன்மைகள்

ஐஸ்கிரீமில் இருக்கும் சர்க்கரையில் குளுக்கோஸ், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவும். 

மூளை செயல்பாடு

கோடைகாலத்தில் மூளையின் செயல்பாட்டை துரிதப்படுத்த ஐஸ்கிரீம் உதவுவதாக ஆய்வு சொல்கிறது.

எலும்பு வலுவாகும்!

பால் பொருள்கள் கலந்த ஐஸ்க்ரீமை அடிக்கடி நாம் உண்பதால் எலும்புகள், பற்கள் வலுவடையும். 

ஹேப்பி ஹேப்பி!

நாம் ஐஸ்க்ரீம் சாப்பிடும்போது ஹேப்பி ஹார்மோனான செரோடோனின் உற்பத்தியாகும். இதனால் நம்முடைய மனநிலை சீராகும்.  

எச்சரிக்கை!

ஐஸ்க்ரீம் சாப்பிட்டதும் தண்ணீர் குடித்தால், ஜலதோஷம் வரலாம். 

உங்க நல்லதுக்குதான்!

உங்களுக்கு தொண்டை அலர்ஜி, டான்சில், நீரிழிவு நோய் இருந்தால் ஐஸ்க்ரீம் வேண்டாமே!