life-style

ஆரோக்கியம்

நாம் சாப்பிடும் மற்ற எல்லா வகை நட்ஸ்களையும் விட சற்று சுவையிலும் ஆரோக்கியத்திலும் வேறுபட்டது வால்நட்.
 

ஊட்டச்சத்துக்கள்

இவற்றில் நார்ச்சத்து, வைட்டமின்கள், கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. 

 

எதிர்ப்பு சக்தி

நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வால்நட் உதவுகிறது. எனவே நாம் நோய்களின் அபாயத்தில் இருந்து விடுபடலாம்.
 

எடை குறைப்பு

எடை குறைப்புக்கு வால்நட் சிறந்ததாகும். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது.

நிம்மதியான தூக்கம்

ஊறவைத்த வால் நட்ஸை காலை மட்டுமின்றி இரவில் படுக்கும் முன் சாப்பிடலாம். இதனால் இரவில் நிம்மதியாக தூங்கலாம்.

சரும பாதுகாப்பு

கொளுத்தும் வெயிலில் இருந்து நம் சருமத்தை பாதுகாக்க வால்நட் உதவுகிறது. மேலும் வறட்சியினால் ஏற்படும் தோல் சுருக்கம் பிரச்சனை சரியாகும். 
 

செரிமான பிரச்சனை

செரிமான பிரச்சனை உள்ளவர்கள் தினமும் 5 வால்நட் சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சனை நீங்கும்.

மூளைக்கு சிறந்தது

இது மூளையின் செயல்பாட்டை ஆதரிக்கிறது. எனவே வளரும் குழந்தைகள் வால்நட் சாப்பிடுவது நல்லது.

மார்பக புற்றுநோய்

பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்று நோய் வராமல் தடுக்க வால்நட் உதவுகிறது.

பித்தப்பை பிரச்சனை

பித்தப்பை பிரச்சனை உள்ளவர்கள் வால்நட் சாப்பிடுவது நல்லது. இதனால் பித்தப்பையில் உள்ள கற்கள் கரையும்.

குடும்பத்தோட டூர் போக போறீங்களா.!! இந்த 10 இடத்தை மிஸ் பண்ணிடாதீங்க

சுக்கின் அற்புத நன்மைகள்!

கோடையில் ஐஸ்க்ரீம் சாப்பிடுபவரா? அதன் நன்மைகள் தெரியுமா?