life-style

நைனிடால்

நைனி ஏரி, மால் ரோடு, ஸ்னோ வியூ பாயின்ட் போன்ற இடங்களை பார்க்கலாம்.

முசோரி

கெம்ப்டி நீர்வீழ்ச்சி, கம்பெனி கார்டன் போன்ற இடங்களை ரசிக்கலாம்.

சிம்லா

குஃப்ரி, மால் ரோடு, ஜக்கு கோயில், கிறிஸ்ட் சர்ச் பல இடங்கள் உள்ளன.

டார்ஜிலிங்

டைகர் ஹில், ராக் கார்டன், சிங்கலிலா தேசிய பூங்கா போன்றவை உள்ளது.

பச்மாரி

பல நீர்வீழ்ச்சிகள், பாண்டவர் குகை, சத்புரா தேசிய பூங்கா போன்றவற்றை ரசிக்கலாம்.

ரிஷிகேஷ்

ரிவர் ராஃப்டிங், திரிவேணி காட், பர்மார்த் நிகேதன் ஆசிரமம் ஆகியவற்றை காணலாம்.

மூணாறு

எக்கோ பாயிண்ட், இரவிகுளம் தேசிய பூங்கா மற்றும் குண்டலா ஏரி ரசிக்கலாம்.

 

வாரணாசி

அசி காட், மணிகர்ணிகா காட், ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் காணலாம்.

கோகர்ணா

மகாபலேஷ்வர் கோயில் மற்றும் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகள் போன்றவை காணலாம்.

சண்டிகர்

சுக்னா ஏரி, ராக் கார்டன், ரோஸ் கார்டன் ஆகிவற்றை ரசிக்கலாம்.
 

சுக்கின் அற்புத நன்மைகள்!

கோடையில் ஐஸ்க்ரீம் சாப்பிடுபவரா? அதன் நன்மைகள் தெரியுமா?