life-style
பழைய மது பாட்டில்களை, தண்ணீர் பாட்டிகளை ஒருமுறை பயன்படுத்திய பிறகு தூக்கி எறியாமல் பயனுள்ள வகையில் பயன்படுத்தலாம்.
பழைய பாட்டில்களில் அழகான சிறு செடிகளை வளர்க்கலாம். வீட்டின் ஜன்னல், மேசையில் வைத்தால் காண்பதற்கு நன்றாக இருக்கும்.
தொட்டிகளை வாங்கி செடி வளர்ப்பது செலவுகளை கூட்டும். ஆனால் பழைய பாட்டில்கள், பழைய டப்பாக்கள் அப்படியல்ல.
வீட்டு அலங்காரத்திற்கு பழைய பாட்டில்களையும் பயன்படுத்தலாம். அதில் விளக்குகளை வைத்து ஜொலிக்க விடலாம்.
பாட்டில்களுக்குள் விதவிதமான வண்ணங்களில் தண்ணீரை நிரப்பி அதனை சுற்றி சீரியில் விளக்குகளை போட்டுவிடலாம்.
பழைய பாட்டில்களை சுத்தப்படுத்தி அதில் விரும்விய ஓவியங்களை வரைந்து கொள்ளலாம்.
பாட்டில் ஓவியங்கள், பாட்டில் செடி வளர்ப்பு போன்ற விஷயங்களில் ஆர்வமாக ஈடுபட்டால் மன அழுத்தம் குறையும்.
பிரிட்ஜில் தண்ணீர் வைப்பது முதல் சமையல் எண்ணெய் ஊற்றி வைப்பது வரை பிளாஸ்டிக் பாட்டில்களை பல வகையில் பயன்படுத்தலாம்.
பழைய தண்ணீர் பாட்டிலை பாதியாக வெட்டி பேனா ஸ்டாண்ட், செடி வளர்ப்பு பயன்படுத்தலாம்.
இஷா அம்பானி வைத்திருந்த அட்டகாசமான 'டால் பேக்'.. இவ்வளவு விலையா!
தினமும் இஞ்சி சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்..!!
வாழைப்பழத்தில் உள்ள நன்மைகள்
சென்னையில் மிஸ் பண்ணக் கூடாத 5 கடற்கரைகள்!!