Tamil

பல் சொத்தை இருக்கும் போது என்ன உணவுகளை சாப்பிடக்கூடாது?

Tamil

சர்க்கரை நிறைந்த உணவுகள்

பற்களில் சொத்தை இருக்கும்போது சாக்லேட், இனிப்புகள், கேக்குகள், சாப்பிடக்கூடாது. இது துவாரங்களை அதிகரிக்கும் மற்றும் பாக்டீரியாக்கள் வளர தொடங்கும்.

Image credits: Pinterest
Tamil

சர்க்கரை பானங்கள்

உங்களுக்கு பல் சொத்தை இருக்கும்போது டீ, காபி, பழச்சாறு, சோடா போன்ற பானங்களை குடிக்க கூடாது. இதில் இருக்கும் அமிலம் மற்றும் சர்க்கரை பற்களை பலவீனப்படுத்தும்.

Image credits: Freepik
Tamil

சிட்ரஸ் பழங்கள்

பற்களில் சொத்தை இருந்தால் ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற புளிப்பு பழங்களை சாப்பிட வேண்டாம். இது பற்களில் பல வகையான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

Image credits: gemini
Tamil

ஒட்டிக் கொள்ளும் உணவுகள்

உங்களது பற்களில் சொத்தை இருந்தால் ஒட்டிக் கொள்ளும் உணவுகளை சாப்பிட வேண்டாம் இது பற்களில் மேலும் சேதத்தை ஏற்படுத்தும்.

Image credits: social media
Tamil

என்ன சாப்பிடலாம்?

பால், தயிர், மோர், கீரை, சிக்கன், மீன், முட்டை, மட்டன், சோளம், அரிசி, கோதுமை, கம்பு, ராகி போன்ற உணவுகளை சாப்பிடலாம்.

Image credits: Pinterest
Tamil

எப்படி பல் துலக்க வேண்டும்?

உங்களது பற்களில் சொத்தை இருந்தால் மஞ்சள் மற்றும் கடுகு எண்ணெய் கொண்டு பல் துலக்குங்கள்.

Image credits: iSTOCK
Tamil

பெருங்காயம் நல்லது

பெருங்காயத்தை சிறிது சூடாக்கி தினமும் பல் துலக்குங்கள். இது பற்களில் இருக்கும் பூச்சி பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

Image credits: social media

அடிப்பிடித்த பிரஷர் குக்கரை நொடியில் சுத்தம் செய்ய சிம்பிள் டிப்ஸ்..!

மாதவிடாய் காலத்தில் ஊறுகாய் சாப்பிட கூடாதா?

பால்கனியில் வளர்க்கக்கூடிய 5 பழங்கள் எவை தெரியுமா?

சத்குருவிடம் கற்க வேண்டிய 10 தியானக் குறிப்புகள்