நீங்கள் ஊறுகாயில் உணர்திறன் உடையவராக இருந்தால் ஊறுகாய் சாப்பிட்டால் வயிற்று வலி ஏற்படுமே தவிர வேறு எந்த பக்க விளைவும் ஏற்படாது.
Image credits: social media
Tamil
அறிவில் காரணங்கள்
யுனிசெப் ஆஸ்ட்ரேலியாவின் கூற்றுப்படி, மாதவிடாய் காலத்தில் ஊறுகாய் சாப்பிட்டால் தீங்கு விளைவிக்கும் என்று நம்புவதற்கு எந்த அறிவியல் காரணமும் இல்லை.
Image credits: Getty
Tamil
கட்டுக் கதைகள் மற்றும் யதார்த்தம்
தேசிய சுகாதார நிறுவனங்கள் கூற்றுப்படி, ஊறுகாய் போன்ற சில உணவுகள் மாதவிடாயை பாதிக்கும் என்ற நம்பிக்கை வெறும் கட்டுக்கதையே.
Image credits: social media
Tamil
சாத்தியமான சிக்கல்கள்
ஊறுகாயில் அதிகளவு உப்பு உள்ளதால் இது சிலருக்கு வயிற்று வலி, வீக்கத்தை ஏற்படுத்தும். உங்களுக்கு சிறுநீர் பிரச்சனை இருந்தால் ஊறுகாய் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
Image credits: freepik
Tamil
தனிப்பட்ட விருப்பங்கள்
சிலருக்கு மாதவிடாய் காலத்தில் ஊறுகாய் சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அது முற்றிலும் இயல்பானது. ஆனால் உங்களது உடல் நிலையை பற்றி கவனமாக இருக்கவும்.
Image credits: Freepik
Tamil
மாதவிடாய் சமயத்தில் என்ன சாப்பிட கூடாது?
சர்க்கரை, சோடியம், காஃபின், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள். ஏனெனில் இவை வீக்கம், மனநிலை மாற்றங்கள், பிடிப்புகள் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.