வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பூண்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
செரிமான பிரச்சனைகளைத் தவிர்க்க, உங்கள் உணவில் பூண்டை சேர்ப்பது நல்லது.
தினமும் காலையில் ஒரு பல் பூண்டு சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் உதவும்.
தினமும் பூண்டு சாப்பிடுவது உயர் இரத்த அழுத்தம் மற்றும் கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும்.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பூண்டை சாப்பிடுவது சில புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பூண்டை சாப்பிடுவது சரும ஆரோக்கியத்திற்கும் நல்லது.
உடல் எடையைக் குறைக்கவும் உங்கள் உணவில் பூண்டை சேர்ப்பது நல்லது. தேவையற்ற கலோரிகளை எரிக்க பூண்டு உதவுகிறது.
உணவு முறையில் மாற்றம் செய்வதற்கு முன், சுகாதார நிபுணர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையைப் பெறவும்.
சர்க்கரை நோயாளிகள் இந்த பழங்களை சாப்பிடவே கூடாது
உடலில் யூரிக் அமிலம் அதிகமானால் வரும் '7' அறிகுறிகள்
கிரீன் டீயின் முழுபலன்கள் கிடைக்க இந்த தவறை பண்ணாதீங்க
கிச்சனில் சமைக்கும்போது செய்யவே கூடாத '7' தவறுகள்