அதிக ஜிஐ கொண்ட தர்பூசணியை அதிகமாக சாப்பிடுவது இரத்த சர்க்கரையை அதிகரிக்கும். இதன் ஜிஐ 72 ஆகும்.
அன்னாசிப்பழத்திலும் சர்க்கரை அதிகம். இதன் ஜிஐ 59-66 ஆகும். எனவே, இதுவும் இரத்த சர்க்கரையை அதிகரிக்கும்.
கார்போ, சர்க்கரை உள்ள வாழைப்பழத்தின் கிளைசெமிக் இன்டெக்ஸ் 52. எனவே, இதை அதிகமாக சாப்பிடுவது இரத்த சர்க்கரையை அதிகரிக்கும்.
மாம்பழத்தில் சர்க்கரை அதிக அளவில் உள்ளது. எனவே, இதுவும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கக்கூடும்.
உலர் திராட்சையின் ஜிஐ 64 ஆகும். எனவே, இதை அதிகமாக சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதல்ல.
பேரீச்சம்பழத்தை அதிகமாக சாப்பிடுவதும் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதல்ல.
அத்திப்பழம் சாப்பிடுவதும் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க வழிவகுக்கும்.
உடலில் யூரிக் அமிலம் அதிகமானால் வரும் '7' அறிகுறிகள்
கிரீன் டீயின் முழுபலன்கள் கிடைக்க இந்த தவறை பண்ணாதீங்க
கிச்சனில் சமைக்கும்போது செய்யவே கூடாத '7' தவறுகள்
உஷார்! இந்த காலை பழக்கங்கள் தான் சிறுநீரகத்தை பாதிக்கும்!