Tamil

கிரீன் டீயின் முழுபலன்கள் கிடைக்க இந்த தவறை பண்ணாதீங்க

Tamil

வெறும் வயிற்றில் குடிக்க வேண்டாம்

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஏதாவது சாப்பிட்ட பிறகு குடிப்பது நல்லது.

Image credits: Getty
Tamil

அளவுக்கு அதிகமாக வேண்டாம்

கிரீன் டீயில் பல நன்மைகள் இருந்தாலும், அதை அதிகமாகக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு கப்களுக்கு மேல் குடிக்கக் கூடாது.

Image credits: Getty
Tamil

இரவில் குடிப்பது

கிரீன் டீயில் காஃபின் உள்ளது. இரவில் இதைக் குடிப்பது தூக்கத்தைப் பாதிக்கும். தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன் குடிக்கலாம்.

Image credits: Getty
Tamil

சாப்பிட்ட உடனேயே குடிப்பது

சாப்பிட்ட உடனேயே கிரீன் டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இது உணவின் சத்துக்கள் உடலுக்குக் கிடைப்பதைத் தடுக்கும்.

Image credits: Getty
Tamil

கொதிக்கும் நீரில் கிரீன் டீ

கொதிக்கும் நீரில் டீத்தூளைப் போடுவதைத் தவிர்க்கவும். தண்ணீர் கொதித்த பிறகு, வெப்பத்தைக் குறைத்துவிட்டு தூளைச் சேர்ப்பது நல்லது. இல்லையெனில் அதன் பலன் குறையும்.

Image credits: Getty
Tamil

மருந்து சாப்பிடுபவர்கள்

பிபி, சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் கிரீன் டீ குடிப்பதை தவிர்ப்பது நல்லது. மருத்துவரின் ஆலோசனையின் பேரில் குடிக்கலாம்.

Image credits: Getty
Tamil

டீ பேக்கை மீண்டும் பயன்படுத்துதல்

பயன்படுத்திய டீ பேக்கை மீண்டும் பயன்படுத்துவது அதன் சுவையையும் பயனையும் பாதிக்கும். எப்போதும் புதிய டீ பேக்கை பயன்படுத்துவது நல்லது.

Image credits: Getty

கிச்சனில் சமைக்கும்போது செய்யவே கூடாத '7' தவறுகள்

உஷார்! இந்த காலை பழக்கங்கள் தான் சிறுநீரகத்தை பாதிக்கும்!

சாப்பிட்ட உடனே இந்த விஷயங்களை மறந்தும் செய்யாதீங்க..

பக்கவாதம் வராமல் தடுக்கும் சிறந்த உணவுகள்