பக்கவாத அபாயத்தைக் குறைப்பதில் உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் உணவு திட்டத்தில் சேர்க்க வேண்டிய உணவுகளைப் பற்றி இங்கு காண்போம்...
Image credits: Getty
Tamil
நெல்லிக்காய்
மூளையின் செல்களைப் பாதுகாக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நெல்லிக்காயில் இருப்பதால், இது மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது.
Image credits: Getty
Tamil
சால்மன் மீன்
கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இது வீக்கம், இரத்த அழுத்தம் மற்றும் ட்ரைகிளிசரைடுகளைக் குறைத்து பக்கவாத அபாயத்தைக் குறைக்கும்.
Image credits: Getty
Tamil
ஆளி விதைகள்
இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒமேகா-3, நார்ச்சத்து மற்றும் லிக்னான்கள் கொண்ட ஆளி விதைகள் பக்கவாத அபாயத்தைத் தடுக்கின்றன.
Image credits: social media
Tamil
பாலக்கீரை
வைட்டமின் கே நிறைந்த பாலக்கீரை பக்கவாத அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
Image credits: Getty
Tamil
சர்க்கரைவள்ளிக்கிழங்கு
சர்க்கரைவள்ளிக்கிழங்கில் பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, வீக்கத்தைக் குறைக்க உதவும்.