ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ப்ளூபெர்ரிகளை சாப்பிடுவது கண் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும்.
வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவதும் கண் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும்.
பப்பாளியை உணவில் சேர்ப்பதும் கண்களுக்கு நல்லது.
வைட்டமின் சி நிறைந்த கிவி பழமும் கண் ஆரோக்கியத்திற்கு நல்லது.
வைட்டமின்கள் நிறைந்த மாம்பழம் சாப்பிடுவதும் கண்களுக்கு நல்லது.
வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காயை உணவில் சேர்ப்பது பார்வையை மேம்படுத்த உதவும்.
வைட்டமின் ஏ, சி போன்றவை நிறைந்த கொய்யாப்பழமும் பார்வையை அதிகரிக்க உதவும்.
இந்த உணவுகளும் மைதால தான் செய்யுறாங்க தெரியுமா?
செல்லப்பிராணிகள் ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவுகள்
கல்லீரலை சுத்தம் செய்யும் சூப்பர் உணவுகள் லிஸ்ட்!
மறந்தும் பிரிட்ஜுக்கு மேல் இந்த பொருட்களை மட்டும் வைச்சுடாதீங்க