கனமான பொருட்களை ஃப்ரிட்ஜ் மீது வைப்பதைத் தவிர்க்கவும். இது ஃப்ரிட்ஜில் பழுது ஏற்படக் காரணமாகும்.
மருந்துகளை குளிர்ச்சியான, ஈரப்பதம் இல்லாத இடத்தில் வைக்க வேண்டும். வெப்பம் படும்போது மருந்தின் குணம் போய்விடும்.
சமையலறையில் பயன்படுத்தும் சிறிய எலக்ட்ரிக் உபகரணங்களை ஒருபோதும் ஃப்ரிட்ஜ் மீது வைக்காதீர்கள். வெப்பத்தால் அவை விரைவில் பழுதாகிவிடும்.
பிளாஸ்டிக் பாத்திரங்களை ஃப்ரிட்ஜ் மீது வைப்பதைத் தவிர்க்க வேண்டும். வெப்பம் படும்போது பாத்திரங்கள் சேதமடைய வாய்ப்புள்ளது.
பயன்பாட்டிற்குப் பிறகு தீப்பெட்டியை ஃப்ரிட்ஜ் மீது வைப்பதுண்டு. ஃப்ரிட்ஜின் வெளிப்புறம் சூடாக இருப்பதால், தீப்பெட்டியை வைப்பது பாதுகாப்பானது அல்ல.
சமையல் எண்ணெயை எளிதாக எடுக்க ஃப்ரிட்ஜ் மீது வைப்பார்கள். வெப்பம் படும்போது அதன் தரம் மற்றும் சுவை கெட்டுவிடும்.
பிரெட் போன்ற உணவுப் பொருட்களை ஒருபோதும் ஃப்ரிட்ஜ் மீது வைக்கக்கூடாது. வெப்பம் அதிகமாகும்போது அது விரைவில் கெட்டுப்போக வாய்ப்புள்ளது.
மழைக்காலத்தில் வீட்டிற்குள் படையெடுக்கும் பூச்சிகளை விரட்ட டிப்ஸ்
அதிர்ஷ்டம் தரும் மணி பிளான்ட் வளர்க்குறப்ப இந்த தவறுகளை செய்யாதீங்க!!
மலச்சிக்கலை அடியோடு விரட்டும் 5 உணவுகள்
வெறும் வயித்துல ஆப்பிள் சாப்பிடுங்க! இந்த நன்மைகளை பெறுங்க