நீர்ச்சத்து குறைபாடு, நார்ச்சத்து குறைவு, உடற்பயிற்சியின்மை, சில மருந்துகள் மற்றும் மருத்துவ நிலைகள் உட்பட பல்வேறு காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படலாம்.
மலச்சிக்கலைத் தடுக்க சாப்பிட வேண்டிய 5 உணவுகளைப் பற்றி இப்போது பார்ப்போம்...
கிவியில் நார்ச்சத்து மற்றும் பாலிபினால்கள் உள்ளன. எனவே, இது மலச்சிக்கலைத் தவிர்க்க உதவுகிறது. மேலும் இது மலத்தை மென்மையாக்கவும் உதவுகிறது.
ஆப்பிள் ஜூஸில் சர்பிடால் என்ற இயற்கையான ஊட்டச்சத்து இருப்பதால், மலச்சிக்கலைத் தவிர்க்க ஆப்பிள் ஜூஸ் உதவுகிறது.
நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பெர்ரி பழங்கள் மலச்சிக்கலைத் தவிர்க்கவும், செரிமான பிரச்சனைகளை நீக்கவும் உதவும்.
ஒரு நடுத்தர அளவிலான வாழைப்பழத்தில் சுமார் 3 கிராம் நார்ச்சத்து உள்ளது. எனவே, இது மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.
சாதாரண உருளைக்கிழங்கை விட, சர்க்கரைவள்ளிக்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே, இது மலச்சிக்கலைத் தவிர்க்க உதவுகிறது.
வெறும் வயித்துல ஆப்பிள் சாப்பிடுங்க! இந்த நன்மைகளை பெறுங்க
கிட்னியை டேமேஜ் ஆக்கும் உணவுகள் இவையே!
கொசுக்களை விரட்டும் பவர்புல்லான செடிகள்!
கொழுப்பு கல்லீரல் நோயை குணப்படுத்தும் காய்கறிகள் இவைதான்!