இதன் வலுவான வாசனையை கொசுக்களால் தாங்க முடியாது. மேலும், வீட்டிற்குள் நல்ல நறுமணத்தைப் பெறவும் யூக்கலிப்டஸ் செடி சிறந்தது.
குறைந்த பராமரிப்பில் வீட்டில் எளிதாக வளர்க்கக்கூடிய செடி ரோஸ்மேரி. இதன் வாசனையை கொசுக்களால் தாங்க முடியாது.
சாமந்தி எளிதில் வளரக்கூடிய செடி. இதன் வலுவான வாசனை கொசுக்கள் மற்றும் பூச்சிகளை விரட்டி அடிக்கும்.
வீட்டிற்குள் நல்ல நறுமணத்தைப் பரப்பவும், அழகை வழங்கவும் லாவெண்டர் செடி சிறந்தது. இதன் வாசனை கொசுக்களுக்குப் பிடிக்காத ஒன்றாகும்.
சமையலறையில் தவிர்க்க முடியாத ஒன்று புதினா. கொசுக்களை விரட்டுவதற்கும் இந்தச் செடி மிகவும் நல்லது.
கொசுக்கள் வராமல் தடுக்க சிட்ரோனெல்லா செடி சிறந்தது. இதன் வாசனை கொசுக்களுக்கு எரிச்சலை உண்டாக்கும்.
இதை வீட்டிற்குள்ளும் வளர்க்கலாம். கொசுக்களை விரட்டி வைக்க கேட்னிப் செடி மிகவும் நல்லது.
கொழுப்பு கல்லீரல் நோயை குணப்படுத்தும் காய்கறிகள் இவைதான்!
இந்த குணமுள்ள பெண்களுக்கு பணம் கொடுக்குறது முட்டாள் தனம்- சாணக்கியர்
பிளாஸ்டிக் டப்பாவில் வைக்கவே கூடாத 6 உணவுகள்!
அலுவலக மேசைல இந்த செடியை வைத்தால் வாழ்க்கையே மாறிடும்!!