குறைந்த பராமரிப்பில் எளிதாக வளர்க்கக்கூடிய செடி பீஸ் லில்லி. இது காற்றை சுத்திகரிக்கும் தன்மையும் கொண்டது.
நேர்மறை ஆற்றலைப் பெற மணி பிளான்ட் வளர்க்கலாம். குறைந்த பராமரிப்பில் வளரும் இந்தச் செடி தண்ணீரிலும் நன்றாக வளரும்.
இந்தச் செடி காற்றைச் சுத்திகரிக்கும் திறன் கொண்டது. மேலும், இது அமைதியான சூழலை உருவாக்கவும் உதவுகிறது.
குறைந்த பராமரிப்பில் வளர்க்க ஏற்ற செடி ஸ்நேக் பிளான்ட். இது காற்றைச் சுத்திகரித்து, அமைதியான சூழலை வழங்குகிறது.
குறைந்த இடத்தில் எளிதாக வளரும் செடி பாஸ்டன் ஃபெர்ன். இந்தச் செடி காற்றில் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவும்.
நிறைய மருத்துவ குணங்கள் கொண்ட செடி துளசி. இதன் நறுமணம் அமைதியான சூழலை அளித்து, மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
எந்த இடத்திலும் எளிதாக வளர்க்கக்கூடிய செடி பேம்பூ பாம். மன அழுத்தத்தைக் குறைக்கும் ஆற்றல் இந்தச் செடிக்கு உண்டு.
சியா விதைகள் உடம்புக்கு நல்லதுதான்; ஆனா லிமிட் மீறினா பிரச்சினைதான்
ஃப்ரிட்ஜ் இப்படி யூஸ் பண்ணா கரண்ட் பில் கம்மியாகும்; டேமேஜ் ஆகாது!
சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஊட்டச்சத்துக்களின் ராணி! தவறாம சாப்பிடுங்க
கையில் பூண்டு உரித்த வாசனையை நீக்க சூப்பர் டிப்ஸ்!