சூடான உணவை நேரடியாக பிளாஸ்டிக் டப்பாவில் வைப்பது நச்சு இரசாயனங்களை வெளியிட காரணமாகும்.
பச்சை இறைச்சி, கடல் உணவுகளில் இயற்கையாகவே பாக்டீரியாக்கள் உள்ளன. எனவே இவற்றை பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து குளிர்சாதன பெட்டியில் வைப்பது நல்லதல்ல.
தக்காளி, சிட்ரஸ் பழங்கள், பெர்ரி போன்றவை அமிலத்தன்மை கொண்டவை. இவை பிளாஸ்டிக்குடன் சேரும்போது இரசாயனங்களை வெளியிட வாய்ப்புள்ளது.
எண்ணெய் சத்து நிறைந்த உணவுகள், சீஸ் போன்றவை பிளாஸ்டிக்கில் இருந்து இரசாயனங்களை உறிஞ்சும்.
கொழுப்பு நிறைந்த உணவுகள் பிளாஸ்டிக் பரப்புகளில் ஒட்டிக்கொள்வதால் அவற்றை சுத்தம் செய்வது கடினம்.
புளித்த அல்லது கார்பனேற்றப்பட்ட உணவுகளை பிளாஸ்டிக் டப்பாவில் வைப்பதும் நல்லதல்ல.
சுகாதார நிபுணர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையைப் பெற்ற பின்னரே உங்கள் உணவு முறையில் மாற்றங்களைச் செய்யுங்கள்.
அலுவலக மேசைல இந்த செடியை வைத்தால் வாழ்க்கையே மாறிடும்!!
சியா விதைகள் உடம்புக்கு நல்லதுதான்; ஆனா லிமிட் மீறினா பிரச்சினைதான்
ஃப்ரிட்ஜ் இப்படி யூஸ் பண்ணா கரண்ட் பில் கம்மியாகும்; டேமேஜ் ஆகாது!
சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஊட்டச்சத்துக்களின் ராணி! தவறாம சாப்பிடுங்க