காலையில் வெறும் வயிற்றில் ஆப்பிள் சாப்பிட்டால் குடலை சுத்தமாகி, செரிமானத்தை சீராக்கும்.
தினமும் வெறும் வயிற்றில் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் பசி கட்டுப்படுத்தும். எடை இழப்புக்கான வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும்.
வெறும் வயிற்றில் ஆப்பிள் சாப்பிட்டால் சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் வருவதற்கான அபாயம் குறையும்.
ஆப்பிளில் இருக்கும் வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை பிரகாசமாக்கும். சுருக்கங்களை குறைக்கும்.
வெறும் வயிற்றில் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் தலைமுடி பலப்படும். முடி உதிர்தல் குறையும்.
தினமும் வெறும் வயிற்றில் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
கிட்னியை டேமேஜ் ஆக்கும் உணவுகள் இவையே!
கொசுக்களை விரட்டும் பவர்புல்லான செடிகள்!
கொழுப்பு கல்லீரல் நோயை குணப்படுத்தும் காய்கறிகள் இவைதான்!
இந்த குணமுள்ள பெண்களுக்கு பணம் கொடுக்குறது முட்டாள் தனம்- சாணக்கியர்