பதப்படுத்தப்பட்ட மற்றும் டின் உணவுகளில் அதிக அளவு சோடியம் உள்ளது. எனவே, இவை சிறுநீரகங்களுக்கு நல்லதல்ல.
இந்த பானங்களில் உள்ள அதிக சர்க்கரை அளவு சிறுநீரகங்களுக்கு நல்லதல்ல.
ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை அதிகமாக உட்கொள்வதும் சிறுநீரகங்களுக்கு நல்லதல்ல.
பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ள உணவுகளை அதிகமாக உட்கொள்வது சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கும்.
உப்பு மற்றும் அதிக உப்பு உள்ள உணவுகளைத் தவிர்ப்பது சிறுநீரக ஆரோக்கியத்திற்கு நல்லது.
சுகாதார நிபுணர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையைப் பெற்ற பின்னரே உணவு முறையில் மாற்றம் செய்யுங்கள்.
கொசுக்களை விரட்டும் பவர்புல்லான செடிகள்!
கொழுப்பு கல்லீரல் நோயை குணப்படுத்தும் காய்கறிகள் இவைதான்!
இந்த குணமுள்ள பெண்களுக்கு பணம் கொடுக்குறது முட்டாள் தனம்- சாணக்கியர்
பிளாஸ்டிக் டப்பாவில் வைக்கவே கூடாத 6 உணவுகள்!