Tamil

கல்லீரலை சுத்தம் செய்யும் சூப்பர் உணவுகள் லிஸ்ட்!

Tamil

காபி

தவறாமல் காபி குடிப்பது கல்லீரல் நோய்களைத் தடுக்கவும், கல்லீரலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவும்.

Image credits: Getty
Tamil

கிரீன் டீ

கிரீன் டீ குடிப்பதும் கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

Image credits: Getty
Tamil

ஓட்ஸ்

கல்லீரலின் ஆரோக்கியத்திற்காக ஓட்ஸை உணவில் சேர்ப்பதும் நல்லது.

Image credits: Social Media
Tamil

பூண்டு

பூண்டில் உள்ள சல்பர், கல்லீரலில் உள்ள நச்சுப் பொருட்களை அகற்ற உதவுகிறது.

Image credits: Getty
Tamil

மஞ்சள்

ஆன்டி-ஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் குர்குமின் கொண்ட மஞ்சள், கல்லீரலில் உள்ள கொழுப்பை வெளியேற்றவும், கல்லீரலை நச்சு நீக்கவும் உதவும்.

Image credits: Getty
Tamil

கீரை வகைகள்

வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த கீரை வகைகளை சாப்பிடுவதும் கல்லீரலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும்.

Image credits: Getty
Tamil

வால்நட்ஸ்

ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், ஆரோக்கியமான கொழுப்பு, அமினோ அமிலம் போன்றவை அடங்கிய வால்நட்ஸ் சாப்பிடுவதும் கல்லீரலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும்.

Image credits: Getty

மறந்தும் பிரிட்ஜுக்கு மேல் இந்த பொருட்களை மட்டும் வைச்சுடாதீங்க

மழைக்காலத்தில் வீட்டிற்குள் படையெடுக்கும் பூச்சிகளை விரட்ட டிப்ஸ்

அதிர்ஷ்டம் தரும் மணி பிளான்ட் வளர்க்குறப்ப இந்த தவறுகளை செய்யாதீங்க!!

மலச்சிக்கலை அடியோடு விரட்டும் 5 உணவுகள்