செரிமானத்தை மேம்படுத்தவும், அஜீரணத்தால் ஏற்படும் வயிற்று வலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, வாயு, மலச்சிக்கல் ஆகியவற்றைப் போக்கவும் இஞ்சி டீ உதவும்.
இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இஞ்சி டீ உதவும்.
இஞ்சி டீ குடிப்பது மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும்.
இஞ்சி டீ குடிப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, கலோரிகளை எரிக்கவும், வயிற்றுக் கொழுப்பைக் குறைக்கவும் உதவும்.
இரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் குறைக்கவும் இஞ்சி டீ குடிப்பது நல்லது.
இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்தவும் இஞ்சி டீ உதவும். இது இதய ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.
உணவு முறையில் மாற்றம் செய்வதற்கு முன், சுகாதார நிபுணர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையைப் பெறவும்.
சிறுநீரக ஆரோக்கியத்திற்கு ஏற்ற 7 பானங்கள் இவைதான்!!
கண்களை பராமரிக்கும் பழங்களின் லிஸ்ட் இதோ!!
இந்த உணவுகளும் மைதால தான் செய்யுறாங்க தெரியுமா?
செல்லப்பிராணிகள் ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவுகள்