Tamil

போலி தேயிலையை ஈஸியாக கண்டுபிடிப்பது எப்படி?

Tamil

டிஷ்யூ பேப்பர்

1டிஷ் பேப்பரில் சிறிதளவு தேயிலையை வைத்து அதன் மீது சில துளிகள் தண்ணீர் சேர்த்து, வெயிலில் வைக்கவும். டிஷ்யூவில் எண்ணெய் போன்று காணப்பட்டால் அது கலப்படம்.

Image credits: social media
Tamil

குளிர்ந்த நீர் சோதனை

1 கிளாஸ் ஜில் வாட்டரில் 2 ஸ்பூன் தேயிலையே சேர்த்து சிறிது நேரம் அப்படியே வைத்து விட்டுங்கள். தண்ணீரின் நிறம் மாறினால் அது கலப்படம்.

Image credits: Getty
Tamil

எலுமிச்சை சாறு

ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் சில தேவைகளை சேர்க்கவும். தேயிலைகள் ஆரஞ்சு நிறமாக மாறினால் அது கலப்படம்.

Image credits: pinterest
Tamil

ஹைட்ரஜன் பெராக்ஸைட்

சில தேயிலைகளுடன் ஹைட்ரஜன் பெராக்ஸைடு திரவத்தை சேர்த்து சிறிது நேரம் அப்படியே வைக்கவும். தேயிலை நொறுங்கி போனால் அது கலப்படம்.

Image credits: social media
Tamil

ஆரோக்கியத்தில் தாக்கம்

கலப்பட தேயிலைகளில் செயற்கை வண்ணங்கள் உள்ளதால் அவை உங்களது ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

Image credits: Getty
Tamil

மணம்

தேயிலைகள் சாதாரண தேநீரை போல வாசனை இல்லாமல் வேறு வாசனை இருந்தால் அது கலப்படம்.

Image credits: freepik
Tamil

கைகளால் தேய்க்கவும்

சிறிதளவு  தேயிலையை கைகளால் தேயிக்கவும். உங்கள் கைகள் நிறம் மாறினால் தேயிலையில் கலப்படம் சேர்க்கப்பட்டுள்ளது.

Image credits: Getty

யூரிக் அமிலத்தை குறைக்கும் சிவப்பு நிற உணவுகள் லிஸ்ட்!

பலமான பற்களுக்கு ஏழு சத்தான உணவுகள்!

அத்திப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

சிலிண்டரை இப்படி பயன்படுத்துங்க! கேஸ் கூட 10 நாள் வரும்