யூரிக் அமிலம் அதிகம் உள்ளவர்கள் உணவில் சேர்க்க வேண்டிய சில சிவப்பு நிற உணவுகள் பற்றி தெரிந்துகொள்வோம்.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஸ்ட்ராபெர்ரி சாப்பிடுவது யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்க உதவும்.
தர்பூசணியை உணவில் சேர்த்துக் கொள்வது யூரிக் அமிலத்தை வெளியேற்ற உதவுகிறது.
செர்ரியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்துகிறது.
நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்த ஆப்பிள் சாப்பிடுவதும் யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்க உதவும்.
வைட்டமின் சி நிறைந்த சிவப்பு மிளகு யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்க உதவும்.
அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட மாதுளம்பழமும் யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்க உதவும்.
யூரிக் அமிலத்தைக் குறைக்க தக்காளியையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
பலமான பற்களுக்கு ஏழு சத்தான உணவுகள்!
அத்திப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!
சிலிண்டரை இப்படி பயன்படுத்துங்க! கேஸ் கூட 10 நாள் வரும்
கொழுப்பு கல்லீரல் நோயை தடுக்கும் மக்னீசியம் நிறைந்த உணவுகள்!