ஃபேட்டி லிவர் நோய் அபாயத்தைக் குறைக்க உதவும் மக்னீசியம் நிறைந்த சில உணவுகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.
மக்னீசியம் நிறைந்த மத்தங்கை விதைகள் ஃபேட்டி லிவர் நோய் அபாயத்தைக் குறைக்கும்.
மக்னீசியம், ஆரோக்கியமான கொழுப்பு போன்றவை நிறைந்த பாதாம் ஃபேட்டி லிவர் நோய் அபாயத்தைக் குறைக்கும்.
முந்திரிப்பருப்பை உணவில் சேர்ப்பதும் ஃபேட்டி லிவர் நோயைக் கட்டுப்படுத்த உதவும்.
பசலைக்கீரை சாப்பிடுவதும் ஃபேட்டி லிவர் நோயைக் கட்டுப்படுத்தவும், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
சூரியகாந்தி விதைகள் சாப்பிடுவதும் ஃபேட்டி லிவர் நோயைக் கட்டுப்படுத்தவும், கல்லீரல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவும்.
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த வால்நட்ஸ் சாப்பிடுவது ஃபேட்டி லிவர் நோயைக் கட்டுப்படுத்தவும், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
குழந்தையை இந்த 8 குணத்தில் வளர்க்க தந்தையால் மட்டுமே முடியும்!!
9 ஆபத்தான சமையல் எண்ணெய்கள்: இவற்றைப் பயன்படுத்துகிறீர்களா?
கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பழங்கள் இதுதான்!
எடையை குறைக்கணுமா? காலை 9 மணிக்கு முன் இதை ட்ரை பண்ணுங்க!