வெற்றி பெற குறுக்குவழி இல்லை என்பதை ஒவ்வொரு தந்தையும் தனது குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பார்கள்.
ஒவ்வொரு தந்தையும் தங்களது குழந்தைக்கு பயத்தை எதிர்கொள்ள ஊக்குவிக்கிறார்கள். மேலும் தன்னம்பிக்கையும், தைரியத்தையும் சொல்லிக் கொடுப்பார்கள்.
தந்தைகள் தங்களது குழந்தைக்கு அவர்களின் செயல்கள், முடிவுகளுக்கு பொறுப்பேற்பதன் முக்கியத்துவத்தை கற்பிக்கிறார்கள்.
ஒவ்வொரு தந்தையும் தன் குழந்தைகளுடன் விளையாடும் போது நேர்மையையும், விளையாட்டு திறனையும் கற்பிக்கிறார்கள்.
தந்தை தன் குழந்தையுடன் வீட்டை சுற்றியுள்ள பொருட்களை சரி செய்வது அல்லது பழுது பார்ப்பது போன்று திறன்களை கற்றுக் கொடுக்கிறார்கள்.
தோல்வியிலிருந்து தான் பல விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும் என்ற முக்கியத்துவத்தை ஒவ்வொரு தந்தையும் தங்களது குழந்தைகளுக்கு கற்பிக்கிறார்கள்.
விசுவாசம், நேர்மை மற்றும் உறவுகளின் முக்கியத்துவத்தை தந்தையர் தங்களது குழந்தையிடம் கற்பிக்கிறார்கள்.
வயதில் மூத்தோரை மதிக்க வேண்டியது முக்கியத்துவம் என்ன என்று குழந்தைகளுக்கு தந்தைகள் கற்பிக்கிறார்கள்.
9 ஆபத்தான சமையல் எண்ணெய்கள்: இவற்றைப் பயன்படுத்துகிறீர்களா?
கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பழங்கள் இதுதான்!
எடையை குறைக்கணுமா? காலை 9 மணிக்கு முன் இதை ட்ரை பண்ணுங்க!
உயர் ரத்த அழுத்தத்தின் 6 முக்கிய அறிகுறிகள்!