சோயா பால் உணவில் சேர்த்துக்கொள்வது விட்டமின் பி12 கிடைக்க உதவும்.
பாதாம் பால் குடிப்பதும் விட்டமின் பி12 கிடைக்க உதவும்.
ஓட்ஸ் பால் உணவில் சேர்த்துக்கொள்வதும் விட்டமின் பி12 கிடைக்க உதவும்.
விட்டமின் பி12 கிடைக்க பனீர் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
தயிரில் இருந்து உடலுக்குத் தேவையான விட்டமின் பி12 கிடைக்கும்.
சீஸ் சாப்பிடுவதும் விட்டமின் பி12 கிடைக்க நல்லது.
காளான் உணவில் சேர்த்துக்கொள்வதும் விட்டமின் பி12 கிடைக்க உதவும்.
ஆப்பிளிலும் விட்டமின் பி12 உள்ளது.
அவகேடாவிலும் விட்டமின் பி12 அதிகம் உள்ளது. அதனால் இவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
கல் உப்பு vs பொடி உப்பு : சமையலுக்கு எது பெஸ்ட்?
நறுக்கிய பழங்களை ஃப்ரிட்ஜில் வைக்கலாமா?
ஆடையில் பட்ட மாம்பழக் கறையை நீக்கும் சூப்பர் டிப்ஸ்!!
வியர்வையால் அரிப்பு, புண்களா? இதோ உடனடி நிவாரணம்