முல்தானி மிட்டியுடன் ரோஸ் வாட்டர் அல்லது ஜில்வாட்டர் கலந்து அரிக்கும் இடத்தில் தடவினால் சருமத்தை குளிர்வித்து அரிப்பை குறைக்கும்.
தேங்காய் எண்ணெயில் சிறிதளவு கற்பூரத்தை கலந்து சருமத்தில் தடவினால் அரிப்பு, பூஞ்சை தொற்றிலிருந்து பாதுகாக்கும்.
கற்றாழை ஜெல் சருமத்தை குளிர்வித்து எரிச்சல் குறையும். மற்றும் அறிவு பிரச்சனையை படிப்படியாக குறைக்கும்.
கோடை காலத்தில் அரிப்பு பிரச்சனைகள் அவதிப்படுகிறீர்கள் என்றால் வேப்பநீரில் குளித்து வந்தால் அரிப்பு நீங்கும்.
கோடையில் இறுக்கமான ஆடைகளை அணிந்தால் வியர்வை வெளியேறாமல் அரிப்பை ஏற்படுத்தும். எனவே பருத்தி ஆடைகளை அணியுங்கள். இது சருமத்திற்கு நல்லது இருக்கும்.
கோடையில் அதிகமாக சோப்பு போட்டு குளித்தால் சருமத்தின் ஈரப்பதம் குறையும். எனவே தினமும் ஒரு முறை மட்டும் சோப்பை பயன்படுத்தி குளிக்கவும்.
கோடையில் அதிக தண்ணீர் குடித்தால் உடலை நச்சு நீக்கு உள்ளிருந்து குளிர்விக்கும். இது சரும எரிச்சல் மற்றும் அரிப்பை குறைக்கும்.
சமையல் பாத்திரத்தில் துர்நாற்றம் நீங்க 7 வழிகள்!
குழந்தைகளை ஏன் மற்றவர்களுடன் ஒப்பிடக் கூடாது?
கிச்சனில் இந்த தவறுகளை மட்டும் பண்ணாதீங்க; ஆபத்து!!
Padded Bra யார் அணியக்கூடாது?