Tamil

குழந்தைகளை ஏன் மற்றவர்களுடன் ஒப்பிடக் கூடாது?

Tamil

வித்தியாசமானவர்கள்

எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது, வித்தியாசமானவர்கள் என்று பெற்றோர்கள் அனைவரும் உணர வேண்டும். 

Image credits: unsplash
Tamil

மன உறுதி குறையும்!

நீங்கள் தொடர்ந்து உங்கள் குழந்தையை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில் அவர்களின் மன உறுதி குறையும்.

Image credits: unsplash
Tamil

மன அழுத்தம் ஏற்படும்!

உங்கள் குழந்தையை பிறருடன் தொடர்ந்து ஒப்பிட்டு பார்த்தால், குழந்தைக்கு மன அழுத்தம் அதிகரிக்கும் மற்றும் ஆக்ரோஷம், எரிச்சலை ஏற்படுத்தும்.

Image credits: pinterest
Tamil

நடத்தை மாறும்!

தொடர்ந்து குழந்தையை பிறருடன் ஒப்பிடுகையில் குழந்தையின் நடத்தை, ஆளுமையில் எதிர்மறையான தாக்கம் ஏற்படும்.

Image credits: unsplash
Tamil

தாழ்வு மனப்பான்மை

குழந்தையை பிறருடன் தொடர்ந்து ஒப்பிடுகையில் அவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மை ஏற்படும் இதனால் எல்லா விஷயங்களுக்கும் பயப்படுவார்கள்.

Image credits: unsplash
Tamil

நிராகரிக்கப்பட்ட உணர்வு!

தொடர்ந்து குழந்தையை பிறருடன் ஒப்பிட்டு பார்ப்பது, அவர்களுக்குள் நிராகரிக்கப்பட்டதாக உணர்வை ஏற்படுத்தும். இதன் விளைவாக இளம் வயதிலேயே மனநல பிரச்சனைகள் வரும்.

Image credits: pinterest

கிச்சனில் இந்த தவறுகளை மட்டும் பண்ணாதீங்க; ஆபத்து!!

Padded Bra யார் அணியக்கூடாது?

விமானத்தில் பயணிக்கும் முன் சாப்பிடக்கூடாத உணவுகள்!

ஒரிஜினல் அல்போன்சா மாம்பழத்தை கண்டுபிடிக்கும் டிப்ஸ்..!