உண்மையான அல்போன்சா மாம்பழம் தங்க மற்றும் மஞ்சள் கலந்த நேரத்தில் இருக்கும் அதன் தோல் பகுதியில் லேசான சிவப்பு நிறம் தெரியும்.
அல்போன்சா மாம்பழம் சின்னது முதல் நடுத்தர அளவு வரை இருக்கும். அதுபோல ஓவல் அல்லது வட்ட வடிவிலும் இருக்கும்.
ஒரிஜினல் அல்போன்சா மாம்பழத்தில் இனிப்பு மற்றும் வலுவான மணம் வரும்.
உண்மையான அல்போன்சா மாம்பழத்தின் தோல் மெல்லியதாகவும், சுருக்கங்களும் இருக்கும். அதன் சுவை ரொம்பவே இனிப்பு, சற்று புளிப்பத்தன்மையுடையது.
போலியான அல்போன்சா மாம்பழத்தில் ரசாயன வாசனை அடிக்கும், கடினமாகவும் இருக்கும், சுவை ரொம்பவே புளிப்பாக இருக்கும்.
அல்போன்சா மாம்பழத்தின் தோலின் அமைப்பானது மென்மையாக இருந்தாலும், சற்று கடினமாக இருக்க வேண்டும். அப்படியிருந்தால் வாங்கலாம்.
குழந்தையிடம் பொறுமையை கடைபிடிக்க பெற்றோருக்கு டிப்ஸ்!
இந்தியாவில் நீங்கள் பார்க்க வேண்டிய 7 சிறந்த முழு நிலவு பயண இடங்கள்
இந்த 4 பேருடன் பகை வேண்டாம் - வெற்றிக்கான சாணக்கிய நீதி
வளர்ப்பு பிராணிகளுக்கு இந்த உணவுகளை கொடுக்காதீங்க!