உங்களுக்கு அற்பமாக தோன்றிய காரியம் குழந்தைகளுக்கு பெரியதாக இருக்கும். எனவே அவர்களது கண்ணோட்டத்தை புரிந்து நிதானத்துடனும், பொறுமையுடனும் பதிலளிக்கவும்.
Image credits: unsplash
Tamil
குழந்தையின் வார்த்தையைக் கேள்
உங்கள் குழந்தை சொல்லும் வார்த்தைகளுக்கு கேளுங்கள். இதனால் இருவருக்கும் இடையே பிணைப்பு வலுப்படும் மற்றும் அவர்கள் வெளிப்படையாக பேசுவார்கள்.
Image credits: unsplash
Tamil
ஆழ்ந்த மூச்சு விடவும்!
பொறுமையை இழக்கும் போது ஆழ்ந்த மூச்சு எடுத்து, பிறகு விடவும். ஒரு கணம் இப்படி நீங்கள் செய்வதன் மூலம் உங்களது உணர்ச்சிகள் அமைதி அடைவதை உணர்வீர்கள்.
Image credits: unsplash
Tamil
எதிர்பார்ப்புகள்
குழந்தைகள் வளர வளர பல விஷயங்களை கற்றுக் கொள்வார்கள். எனவே அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் எதிர்பார்ப்புகளை பற்றி நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.
Image credits: unsplash
Tamil
சரியான புரிதல்
குழந்தைகள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிந்தால் மோதல்கள், தவறான புரிதல் குறையும். பொறுமையாக இருப்பது எளிதாகும்.
Image credits: pinterest
Tamil
அவர்களிடத்தில் உன்னை வை!
உங்கள் குழந்தையின் இடத்தில் உங்களை வைத்து பார்க்கவும். அதாவது அவர்களது பார்வையில் இருந்து விஷயங்களை முயற்சி செய்யுங்கள். இதனால் பொறுமையிழக்க தேவையில்லை.
Image credits: unsplash
Tamil
சிறிது இடைவெளி
நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும் போது அல்லது பொறுமையை இழக்கும் தருவாயில் சிறிது நேரம் ஒரு இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள்.
Image credits: pinterest
Tamil
கவனிப்பு அவசியம்!
குழந்தைகளிடம் பொறுமையை கடைப்பிடிக்க உங்களை நீங்களே கவனித்துக் கொள்வது ரொம்பவே முக்கியம். உதாரணமாக நன்றாக சாப்பிடவும் தூங்கவும், சிறிது நேரம் உங்களுக்கு நேரம் ஒதுக்கவும்.